Makkal seithi

Makkal seithi makkl seithi [email protected]

02/08/2026

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை கோடை விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை வழங்கிய அமைச்சர்

19/06/2026

சின்னசேலம் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காலணி மக்களின் சவ ஊர்வலத்தை மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தியதால் வரவேற்பு ஏற்பட்டு அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட டி எஸ் பி அவர்கள் நேரில் சென்று விசாரணை செய்து சவ ஊர்வலத்தை இரவில் அடக்கம் செய்தனர்

மேல் நாரியப்பனூர்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
14/06/2026

மேல் நாரியப்பனூர்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

தியாகதுருகம் அருகே குட்டையில் ஆண் சடலம் காவல்துறை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது
14/06/2026

தியாகதுருகம் அருகே குட்டையில் ஆண் சடலம் காவல்துறை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது

25/05/2026

கள்ளக்குறிச்சி செம்பராம்பட்டு கிராமத்தில் 48 மணி நேரம் மின்விளக்கு இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

25/05/2026
10/05/2026

அதிமுக பிரிப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை அதைப் புரிந்து கொள்ளாத மூடர்கள்

பிளஸ் டூ பொதுத் தேர்வில் 595 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி ஹர்ஷிதா மாணவி...பெற்றோர...
08/05/2026

பிளஸ் டூ பொதுத் தேர்வில் 595 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி ஹர்ஷிதா மாணவி...பெற்றோர்கள் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் முதலிடம்
இவருக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்

21/04/2026

திமுக 110
அதிமுக 105
TVK 12
சுயேட்சை 7

Address

Kallakurichi Chinnasalem
Kallakkurichchi
606201

Alerts

Be the first to know and let us send you an email when Makkal seithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category