Cauvery

Cauvery Rice production has been carefully developed to appeal to local markets worldwide.

Honoring the backbone of our society on Labour Day. Let's savor the taste of success with GSNR Cauvery Rice. To the hand...
01/05/2024

Honoring the backbone of our society on Labour Day. Let's savor the taste of success with GSNR Cauvery Rice. To the hands that cultivate, nurture, and bring abundance to our tables.

GSNR காவேரி அரிசியின் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்!!
14/04/2024

GSNR காவேரி அரிசியின் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்!!

✨ As we mark the end of Ramadan, and the moon graces the night sky, let's gather around the table with loved ones and sa...
11/04/2024

✨ As we mark the end of Ramadan, and the moon graces the night sky, let's gather around the table with loved ones and savor the goodness of GSNR Cauvery Brand Rice.

Let's make this festive season extra special with flavors that unite us.

Eid Mubarak! 🌙✨

Usher in prosperity, joy, and new beginnings this Ugadi with the pure taste of GSNR Cauvery Rice. May your Ugadi be as s...
09/04/2024

Usher in prosperity, joy, and new beginnings this Ugadi with the pure taste of GSNR Cauvery Rice. May your Ugadi be as sweet as our Bevu Bella and as prosperous as the yield of the Cauvery fields.

Happy Ugadi from GSNR Cauvery Rice Brand!

GSNR காவேரி பிராண்ட அரிசியின்இனிய குடியரசு தின வாழ்த்துகள்!!! 🇮🇳
26/01/2024

GSNR காவேரி பிராண்ட அரிசியின்

இனிய குடியரசு தின வாழ்த்துகள்!!! 🇮🇳

Every grain tells a story of our vibrant culture and the diversity that makes our nation truly extraordinary. 🌾✨ As we c...
26/01/2024

Every grain tells a story of our vibrant culture and the diversity that makes our nation truly extraordinary. 🌾✨

As we come together to honor this special day, may the aroma of GSNR Cauvery rice fill our homes with joy and pride.

Happy Republic Day! 🇮🇳

நம்மை அரவணைத்து வாழ்வை இனியதாக்கும் நம் குடும்பம் மற்றும் நண்பர்களைக் கொண்டாடும் தருணம் இதுவே.அவர்களுக்கு நாம் தரும் மிக...
17/01/2024

நம்மை அரவணைத்து வாழ்வை இனியதாக்கும் நம் குடும்பம் மற்றும் நண்பர்களைக் கொண்டாடும் தருணம் இதுவே.

அவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய அன்பளிப்பு நம் நேரம் தான். அவர்களோடு மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுங்கள்.

அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள்!

நமக்காக அயராது உழைக்கும் நமது குடும்ப உறுப்பினர்களான பசுக்கள் மற்றும் காளைகளை மாட்டுப் பொங்கல் கொண்டாடி போற்றுவோம்.நம் வ...
16/01/2024

நமக்காக அயராது உழைக்கும் நமது குடும்ப உறுப்பினர்களான பசுக்கள் மற்றும் காளைகளை மாட்டுப் பொங்கல் கொண்டாடி போற்றுவோம்.

நம் வாழ்வில் பேரங்கம் வகிக்கும் இந்த மென்மையான உயிர்களுக்கு பெரிய நன்றிகள்.

அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்!

இந்தப் பொங்கலை அன்பும் மகிழ்ச்சியும் தூவிய சுவையான பொங்கலோடு கொண்டாடுவோம்!காவேரி பிராண்ட் அரிசியின்இனிய பொங்கல் திருநாள்...
15/01/2024

இந்தப் பொங்கலை அன்பும் மகிழ்ச்சியும் தூவிய சுவையான பொங்கலோடு கொண்டாடுவோம்!

காவேரி பிராண்ட் அரிசியின்

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

🌾 காவிரி கரையோரம் செழித்து நிற்கும் நெல்மணிகள் போல வரும் புத்தாண்டில் நம் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும்...
01/01/2024

🌾 காவிரி கரையோரம் செழித்து நிற்கும் நெல்மணிகள் போல வரும் புத்தாண்டில் நம் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் செழிக்க GSNR காவேரி பிராண்ட்-இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🎉

Address

56, Kodikal Street, Poovalur Village
Lalgudi
621712

Alerts

Be the first to know and let us send you an email when Cauvery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cauvery:

Share