New Ammu Mart,Chatrapatti.

  • Home
  • New Ammu Mart,Chatrapatti.

New Ammu Mart,Chatrapatti. Herbbal products( Hair Care, Skin Care and food Care products)

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பி...
27/11/2024

‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.
துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.
துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்...
28/10/2024

எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle) 🍋🍋🍋:
🔷 ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும்.
🔷 ஊறுகாய் இந்தியாவில், முதன்மையாக தென்னிந்தியாவில் தோன்றியது. அவற்றைப் பாதுகாக்க எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
🔷 நமக்கு பிடித்த காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்யலாம்.
🔷 தயிர் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இல்லாம நிறைய பேர்க்கு சாப்பிடவே முடியாது. அதுலயும் எலுமிச்சை ஊறுகாய் அடடா சொல்லும்போதே மதியம் தயிர் சாத்துக்கூட சாப்பிடணும் போல இருக்கு. தாலிச்ச சாப்பாட்டுக்கு ரொம்ப நல்ல இருக்கும்.
🔷 எலுமிச்சையில் கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது, கெட்ட கொலஸ்ட்ரால், சிறுநீரக கற்களை நீக்குகிறது, எடை குறைக்க உதவுகிறது. இட்லி தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம்.
For Order :www.dharaniherbbals.in
| | | | | | | | | |

ஆண்களின் முகம் பொலிவு பெற கற்றாழை முக அழகு பொடி...18 வகை மூலப்பொருட்களை கொண்டது.ஆண்களின் முகம் பொலிவு பெரும்.எண்ணெய் சரு...
24/10/2024

ஆண்களின் முகம் பொலிவு பெற கற்றாழை முக அழகு பொடி...
18 வகை மூலப்பொருட்களை கொண்டது.
ஆண்களின் முகம் பொலிவு பெரும்.
எண்ணெய் சருமத்தை பொலிவு பெறச்செய்யும்...

| | | |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti. See less

 #தரணிஹெர்பல்ஸ் -யின்  #பீட்ரூட்மால்ட் - யில்பீட்ரூட், பாதாம் , முந்திரி, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்துள்ளது...
03/09/2024

#தரணிஹெர்பல்ஸ் -யின்

#பீட்ரூட்மால்ட் - யில்
பீட்ரூட், பாதாம் , முந்திரி, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்துள்ளது .இதில் உள்ள முக்கிய பொருளான பீட்ரூட்-யில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் எண்ணில் அடங்காத சத்துகள் நிறைந்துள்ளன.
பாதாம்- யில் உள்ள மூலக்கூறுகள் கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கும்,ரத்த கொழுப்பை கட்டுப்படுத்தவும் மிகவும் உதவுகிறது, மேலும் முக சுருக்கங்களை நீக்கி இளமையுடன் இருக்க வைக்கும்.
"வாசனை பொருட்களின் அரசி" என்று அழைக்கப்படும் ஏலக்காய்-யும் இந்த மால்ட் யில் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் இந்த பீட்ரூட் மால்ட் யை பால்-யில் கலந்து குடித்தால் சத்தாகவும் இருக்கும் மிகுந்த சுவையுடனும் இருக்கும். | | | .dharaniherbbals.in

Address

1/61, DINDIGUL MAIN Road, Dindigul Main Road, CHATRAPATTI

624614

Telephone

+918012551118

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Ammu Mart,Chatrapatti. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share