20/12/2024
🔴 அலர்ட் 🔴
சுத்தம் என்று அன்றாடம் பலரால் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்களை மிக மோசமான உணவு பட்டியலில் சேர்த்தது உணவு பாதுகாப்பு அமைப்பான FSSAI.
பாட்டில் வாட்டர்கள் மற்றும் கேன் வாட்டர்களின் ஆபத்துகளை விளக்கும் ஆங்கில பத்திரிக்கையின் பதிவு இணைக்கப்பட்டுள்ளது.
The Food Safety and Standards Authority of India (FSSAI) has classified packaged drinking and mineral water as a 'High Risk Food Category,' mandating