Srri Kumaragiri Gosaala

Srri Kumaragiri Gosaala To save native cattle breed

17/05/2026

ஒரு அழகான பெயர் சொல்லுங்க அந்த பயனுக்கு
# adoption

16/05/2026

நாங்க மாடு மேய்க்க கிளம்பிட்டோம் நீங்க கிளம்பிட்டீங்களா உங்க ஒர்க்கு???

02/05/2026

எங்க ஊர்ல மழை உங்க ஊர்ல மழையா???? விவசாயம் பண்றவங்களுக்கு எல்லாம் மழையை பார்த்தால் அவ்வளவு சந்தோசங்க

உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
01/05/2026

உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

24/04/2026

Choose A2 milk for a happy life
📌Book now 8110880127
📍Salem

21/04/2026

“நீங்க குடிக்குற பால் உண்மையிலேயே உங்கள் உடலுக்கு suit ஆகுதா? 🐄

நாட்டு மாட்டுப் பால் (A2 Milk)
இயற்கையான A2 protein கொண்டது.
அது உடலுக்கு எளிதில் செரிமானமாகும்.

✔️ Calcium & Vitamin B12 நிறைந்தது
✔️ குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்
✔️ பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது
✔️ சிலருக்கு bloating & discomfort குறைய உதவும்

👉 இது medicine இல்ல…
ஆனா ஒரு நல்ல, இயற்கையான தேர்வு.

Kumaragiri Goshala-வில்
நாட்டு மாடுகளிடமிருந்து
நேரடியாக உங்கள் வீட்டுக்கு
சுத்தமான A2 பால் வழங்கப்படுகிறது.

📞 Book Now: 8110880127
📍 Salem

வேலைக்கு ஆட்கள் தேவை தங்குமிடம் தரப்படும் மாடுகளை நல்ல முறையில் பார்த்துக்க வேண்டும் தொடர்புக்கு 81108 80127
17/04/2026

வேலைக்கு ஆட்கள் தேவை தங்குமிடம் தரப்படும் மாடுகளை நல்ல முறையில் பார்த்துக்க வேண்டும் தொடர்புக்கு 81108 80127

16/04/2026

நாட்டு மாட்டு பால், நாட்டு சக்கரை, நாட்டு மாட்டு நெய் பயன்படுத்தி நம்ப ரொம்ப சுவையா தயாரிச்ச நாட்டுச்சக்கரை பால்கோவா
desicows HealthyLifestyle a2ghee A2Milk paalkova Sweet

07/04/2026

என்னடா பண்றது வெயில் தாங்கலையே 🤣
healthylifestyle farming villagelife

Address

Salem
636122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Srri Kumaragiri Gosaala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share