14/08/2026
🚨 பைக் காணவில்லை – வாழப்பாடி நண்பர்களே SHARE செய்யுங்கள்! 🚨
🏍️ Royal Enfield – TN55 BB 4141
13.08.2026 அன்று இரவு 10:30 PM முதல் 1:30 AM வரை, வாழப்பாடி சந்தைப்பேட்டை EB ஆபீஸ் அருகில் இந்த பைக் காணாமல் போயுள்ளது.
📍 இடம்: வாழப்பாடி, சந்தைப்பேட்டை – EB Office அருகில்
🔢 வாகன எண்: TN55 BB 4141
🏍️ வாகனம்: Royal Enfield
📞 தொடர்பு: 85249 63211
👤 பிரபாகரன் – சிவன் ஆம்புலன்ஸ், வாழப்பாடி
🙏 இந்த பைக்கை யாரேனும் பார்த்திருந்தாலோ, எங்கு இருப்பது குறித்து தகவல் தெரிந்தாலோ உடனடியாக மேலே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
🎁 பைக்கை கண்டுபிடிக்க உதவும் தகவலுக்கு தக்க பரிவழங்கப்படும்.
❤️ ஒரு SHARE கூட இந்த பைக்கை கண்டுபிடிக்க உதவலாம்.
👉 வாழப்பாடி & சுற்றுவட்டார நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை SHARE செய்யுங்கள்!
:::