VGF Integrated Farm

VGF Integrated Farm VGF is a diversified brand that represents excellence in integrated farming, meat retail, farmland & eco-tourism stays, and trading services.

Built on the principles of quality, sustainability, and trust,
For more details contact +919629443295

13/04/2026
13/04/2026

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

ஆட்டு பண்ணை வேலைக்கு ஆட்கள் தேவை தனி ஆள் அல்லது கணவர் மனைவி குடும்பத்துடன் தங்கி இருந்தால் நல்லது தங்க இடம் உள்ளது. மாதம் அரிசி கோதுமை தரப்படும்.
தனி ஆள் தங்கி வேலை செய்தால் சம்பளம் 12000+
குடும்பத்துடன் தங்கி வேலை செய்தால் சம்பளம் 18000+

நேரில் வந்து பார்த்து வேலை செய்ய விருப்பம் இருந்தால் சம்பளம் அனுசரிச்சி தரப்படும்

விஜிஎப் ஆட்டு பண்ணை, சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம் - VGF Integrated Farm
Sendamangalam, Namakkal District. Tamilnadu

விருப்பம் உள்ளவர்கள் +919629443362 (வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ளவும்)

Address

VGF Integrated Farm, VGF India, Ponnarkulam Pit 4
Sendamangalam
637409

Alerts

Be the first to know and let us send you an email when VGF Integrated Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share