namma sivakasi official

namma sivakasi official சிவகாசி Sivakasi
(1)

25/06/2026

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள செயல்படாத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில், இளைஞரகள் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த ஹரிபாரத் (19), சுபாஷ் (19), மாரிச்செல்வம் (19) ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow நம்ம சிவகாசி official

25/06/2026

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த பிரில்லியன்ட் பட்டாசு ஆலைக்குள் இளைஞர்கள் சிலர் இருந்துள்ளனர். அப்போது திடீரென கழிவு பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஹரிபாரத் 19, சுபாஷ் 19, மாரிச்செல்வம் 19 ஆகிய 3 பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் புகை பிடித்து கழிவு பட்டாசில்

வீசியரால் விபர் கேரிட்ட சா? என போலீஸ்...

Follow நம்ம சிவகாசி official

24/06/2026

டீசல் விலை உயர்வு, புதிய வாகனங்கள் உயர்வு, காப்பீடு தொகை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வால் jcb இயந்திரங்களின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சிவகாசி அருகே திருதங்கல்லில் JCB இயந்திர உரிமையாளர்களின் சிவகாசி எர்த் மூவர்ஸ் நலச்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

Follow நம்ம சிவகாசி official

ஸ்ரீ சாய் லட்சுமி மெஸ்மாபெரும் திறப்பு விழா
24/06/2026

ஸ்ரீ சாய் லட்சுமி மெஸ்
மாபெரும் திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி தனியார் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு ...
23/06/2026

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி தனியார் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில், 11-ம் வகுப்பிற்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா துவக்கி வைத்து உரையாற்றினார்

Follow 📍Sivakasi🩸

23/06/2026

சிவகாசி பள்ளபட்டியை சேர்ந்த ரமேஷ் புதிதாக கட்டியுள்ள பட்டாசு தயாரிக்க பயன்படும் காகித குழாய் தயாரிப்பு நிறுவன கட்டிடத்திற்கு செங்கமலப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சொத்து வரி ரசீது கோரி விண்ணப்பித்துள்ளார். தீர்வை ரசீது வழங்க ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி ரமேஷிடம் ரூ.5000 லஞ்சம் வாங்கியபோது ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்

Follow நம்ம சிவகாசி official

Address

Sivakasi
626123

Website

Alerts

Be the first to know and let us send you an email when namma sivakasi official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share