Abraham FOODS

Abraham FOODS Healthy Foods, Spices
healthy foods store
herbal products

29/05/2026
உடல் எடை குறைக்க உதவும் டீ
29/05/2026

உடல் எடை குறைக்க உதவும் டீ

பால் பாயசம்
29/05/2026

பால் பாயசம்

சேமியா பாயசம்
29/05/2026

சேமியா பாயசம்

பாதாம் பால்
29/05/2026

பாதாம் பால்

Appam
29/05/2026

Appam

Dates laddu
29/05/2026

Dates laddu

கோடைக்காலம் வந்தாலே மக்களின் அன்றாட உணவு பழக்கம் முற்றிலும் மாறிவிடும் சாதாரணமான 4 நேரம் உணவு முதல் snaaks சாப்பிடும் வே...
26/05/2026

கோடைக்காலம் வந்தாலே மக்களின் அன்றாட உணவு பழக்கம் முற்றிலும் மாறிவிடும்
சாதாரணமான 4 நேரம் உணவு முதல் snaaks சாப்பிடும் வேலைக்கு போகும் ஆள் வரை முற்றிலும் உணவு முறை உணவு இடைவேளை உணவு எல்லாம் மாறிவிடும் 3 வேலை அசைவம் சாப்பிடும் நபர்கள் கூட அசைவம் செரிக்காது என்று சைவ உணவுக்கு மாறுவார்கள்

அதே போல பிட்சா பர்கர் சாண்ட்விச் இப்படி குப்பை உணவுகள் சாப்பிடும் ஐடி மக்கள் கூட கம்மன்கூல் இளநீர் பதநீர் நுங்கு கஞ்சி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்
ஆனால் உணவு சாப்பிட ஈசி தான் அதை செய்வது தான் கஷ்டம் கடையில் கம்மன்கூல் சாப்பிடலாம் ஆனால் வீட்டில் செய்வது நேரம் பிடிக்கும் கருப்பு கவுனி கஞ்சி பாரம்பரிய அரிசி கஞ்சி எந்த கஞ்சி செய்தாலும் நேரம் பிடிக்கும்

இதுக்கு ஒரு எளிய தீர்வாக நாங்கள் பாரம்பரிய அரிசி மிளகு சீரகம் கொள்ளு வகைகள் சேர்த்து வறுத்து பொடி பண்ணி இலகுவாக சமைக்க கஞ்சி மாவு வைத்து இருக்கிறோம் ஒரு ஆள் சாப்பிட ரெண்டு ஸ்பூன் கஞ்சி மாவு ஒரு கப் தண்ணீர் போட்டு கரைத்து கொடுக்க வைத்தால் கஞ்சி ரெடி கொஞ்சம் உப்பு மோர் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம்

தேவைக்கு அணுகவும்
093606 50359

Address

Tuticorin
628103

Alerts

Be the first to know and let us send you an email when Abraham FOODS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abraham FOODS:

Shortcuts

Share

Category