09/10/2026
Kottapalli காலனியில் விபத்து
தனியார் பேருந்து கூட்டப்பள்ளியில் சாலையை கடக்கும் பொழுது எதிர்திசையில் இருந்து வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர் அந்த பள்ளி வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.🏍️🚍
வெவ்வேறு நபர்கள் ஆம்புலன்ஸ்க்கு கால் செய்ததால் அடுத்தடுத்து வந்த மூன்று தனியார் ஆம்புலன்ஸ்கள்🚑