Vallalar200

Vallalar200 Vallalar 200 International event

அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔வடலூரில் மாத பூச தினத்தில்*சன்மார்க்க ஞான சத்சங்க...
11/08/2026

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔

வடலூரில் மாத பூச தினத்தில்
*சன்மார்க்க ஞான சத்சங்கம்*

🪷🪷🪷🪷🪷

நாள்: 11 / August / 2026

⏳4.00pm - 7.00pm

🌏🌏🌏🌏🌏

Youtube live
இன்றைய Live
👇🏻👇🏻
பாராயணம்
(4pm to 6pm)
https://youtube.com/live/IbCrjS-v--o?feature=share

சன்மார்க்க ஞான சத்சங்கம்_சாது சரவணன்_
(6pm to 7.30pm)
👇🏻👇🏻
https://youtube.com/live/vmWGdq5Isgc?feature=share

Julyl 2026 Santsung
👇🏻👇🏻
https://www.youtube.com/live/T5TYNMOw2Wo?si=0IEa1DNRwdbhnuXc

📲📲📲📲📲
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

✨அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி 🙏🪷Part 2👉https://youtu.be/ENGMPLfvQ38மனித தேகத்தை ஞானத்தா...
10/08/2026

✨அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🪷

Part 2👉https://youtu.be/ENGMPLfvQ38
மனித தேகத்தை ஞானத்தால் தவத்தால் வேதிப்பது எப்படி ?
🪷🪷🪷🪷🪷🪷🪷
Part 1👉https://youtu.be/1DpVRiKqHmk

✨தயவு திரு . மு.பா பாபு அவர்கள்✨

🙏🏻Vallalar Sanmarga spiritual satsang 🙏🏻

🪔 அருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🌿 கோயம்புத்தூர் வள்ளலார் மிஷனின் தினசரி அன்னதான சேவை🌺Coimbatore Valla...
09/08/2026

🪔 அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔

🌿 கோயம்புத்தூர் வள்ளலார் மிஷனின் தினசரி அன்னதான சேவை
🌺Coimbatore Vallalar Mission's Daily Annadhanam Services🌺

பசித்தோருக்கு உணவளிப்பது உயர்ந்த தர்மம் என்று வள்ளல் பெருமான் போதித்த அருள்நெறியைப் பின்பற்றி, கோயம்புத்தூர் வள்ளலார் மிஷனில் தினமும் அன்புடனும் கருணையுடனும் அன்னதான சேவை நடைபெற்று வருகிறது.

உணவு என்பது உடலுக்கான ஆதாரம் மட்டுமல்ல; அன்பு, கருணை மற்றும் ஆன்ம நேயத்தின் வெளிப்பாடாகும்.

இந்த அருட்சேவையில் அனைவரும் பங்கேற்று, ஜீவகாருண்ய நெறியை நடைமுறையில் கடைப்பிடித்து, அருள்வாழ்வை நோக்கி முன்னேறுவோம்.

📞 General Enquiries
+91 99526 04433
📞 Class Details
+91 97914 50868
📞 Annadhanam
+91 94874 54688

🙏🏻Vallalar Mission 🙏🏻

🪔 அருட்பெருஞ்ஜோதி🌸✨ வடலூர் மாதப்பூச ஜோதி தரிசனம் ✨🌸📅 தேதி: 11.08.2026 (செவ்வாய்கிழமை)📍 தரிசிக்கும் இடங்கள்: 🔸 சத்திய ஞான...
08/08/2026

🪔 அருட்பெருஞ்ஜோதி

🌸✨ வடலூர் மாதப்பூச ஜோதி தரிசனம் ✨🌸

📅 தேதி: 11.08.2026 (செவ்வாய்கிழமை)

📍 தரிசிக்கும் இடங்கள்:
🔸 சத்திய ஞான சபை
🔸 அணையா அடுப்பு
🔸 சித்திவளாகத் திருமாளிகை
🔸 ஆறு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்
🔸 தண்ணீரில் விளக்கு ஏற்றிய கருங்குழி இல்லம்

🚌 புறப்படும் இடங்கள் & நேரம்:
📍 திருவண்ணாமலை –
🕡 காலை 6.30 மணி
📍 பாண்டிச்சேரி –
🕕 காலை 6.00 மணி
📍 சென்னை (கோயம்பேடு) –
🕔 காலை 5.00 மணி

📞 முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள:
📲 திருவண்ணாமலை: 8675343171
📲 பாண்டிச்சேரி: 8124152731
📲 சென்னை: 7395979389

🌐 Website: Vallalarmission.org
☎️ Helpline:
+91 9952604433

🙏 குடும்பத்துடன் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் வடலூர் ஜோதி தரிசன பாக்கியத்தைப் பெற்று ஆன்மீக வாழ்வை வளப்படுத்துங்கள்.

✨VallalarMission ✨

08/08/2026

🪔✨அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔✨

🕊️ திருவண்ணாமலை அடிவாரத்தில் நடைபெறும் 2 நாள் சன்மார்க்க சத்விசாரம் – ஆன்மீக வாழ்வை ஆழமாக உணர விரும்பும் அனைவருக்கும் அரிய வாய்ப்பு.

இந்த பயிலரங்கில்: 🌿 ஜீவகாருண்ய ஒழுக்கம்
🕊️ சன்மார்க்க ஞான சத்சங்கம்
🧘‍♂️ திருவருட்பா வழிபாடு
✨ ஜோதி தியானம்
❓ ஆன்மீக கேள்வி – பதில்

கருணை, ஞானம், ஆன்மீக ஒழுக்கம் ஆகியவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

📅 நாள்: 15 & 16 ஆகஸ்ட் 2026 (சனி, ஞாயிறு)

வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க நெறியை அறிந்து, அருட்பெருஞ்ஜோதியின் அருளொளியில் ஆன்மீகப் பயணத்தை தொடங்க அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.

🤍 "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்" – வள்ளலார்

தொடர்புக்கு:

📞+91- 63802 42093,
📞+91- 95005 51134

📍இடம்: வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில்,
கிரிவலப் பாதை, திருவண்ணாமலை.

🧘சன்மார்க்க சத்விசாரம்🧘‍♂️🪔🪔🪔🪔🪔🪔🪔திருவண்ணாமலை அடிவாரத்தில் 2 நாட்கள் சன்மார்க்க பயிலரங்கம்ஜீவகாருண்ய ஒழுக்கம் ஞானவிசாரம்...
07/08/2026

🧘சன்மார்க்க சத்விசாரம்🧘‍♂️
🪔🪔🪔🪔🪔🪔🪔
திருவண்ணாமலை அடிவாரத்தில் 2 நாட்கள் சன்மார்க்க பயிலரங்கம்

ஜீவகாருண்ய ஒழுக்கம் ஞானவிசாரம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
ஆகஸ்டு மாதம் 15, 16-ம் தேதி திருவண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள நமது சன்மார்க்க சங்கத்தில் நடைபெறும் சன்மார்க்க சத்விசாரம் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அமைதியான இயற்கையான சூழலில் சன்மார்க்க அனுபவம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏
15 / 16.08.2026 (சனி, ஞாயிறு)
(அன்பர்கள் வெள்ளி மாலைக்குள் வந்துவிட வேண்டும்)

இடம்:
🌺வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
வாயு லிங்கம் எதிரில்,கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை.
👨‍👨‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👧👨‍👨‍👧👨‍👨‍👧‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👧
இப்பயிற்சி முகாமில்

🔹திருஅருட்பா பாராயணம்
🔸தியானம் , சத்விசாரம்
🔹 ஆன்மீக கேள்வி & பதில்
🌟🌟🌟🌟🌟🌟🌟
அன்பர்கள் கவனத்திற்கு
1. பயிற்சி முகாம்களின் நூல்களுக்காக கட்டணம் ரூ.500/-.
2. ⁠ இரண்டு நாட்கள் தங்குவதற்கு இயற்கை சூழலில் இடம் ஆரோக்கிய உணவு
3. அன்பர்கள் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து விடவேண்டும்.
🤝🤝🤝🤝🤝🤝🤝
முன்பதிவு அவசியம்
👉https://forms.gle/AmeZLZXEnLXSeUnB8
📲📲📲📲📲📲📲
+91 63802 42093
+91 95005 51134
vallalarmission.org

07/08/2026

🧘சன்மார்க்க சத்விசாரம்🧘‍♂️
🪔🪔🪔🪔🪔🪔🪔
திருவண்ணாமலை அடிவாரத்தில் 2 நாட்கள் சன்மார்க்க பயிலரங்கம்

ஜீவகாருண்ய ஒழுக்கம் ஞானவிசாரம்
🪷🪷🪷🪷🪷🪷🪷
ஆகஸ்டு மாதம் 15, 16-ம் தேதி திருவண்ணாமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ள நமது சன்மார்க்க சங்கத்தில் நடைபெறும் சன்மார்க்க சத்விசாரம் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அமைதியான இயற்கையான சூழலில் சன்மார்க்க அனுபவம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏
15 / 16.08.2026 (சனி, ஞாயிறு)
(அன்பர்கள் வெள்ளி மாலைக்குள் வந்துவிட வேண்டும்)

இடம்:
🌺வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
வாயு லிங்கம் எதிரில்,கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை.
👨‍👨‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👧👨‍👨‍👧👨‍👨‍👧‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👧
இப்பயிற்சி முகாமில்

🔹திருஅருட்பா பாராயணம்
🔸தியானம் , சத்விசாரம்
🔹 ஆன்மீக கேள்வி & பதில்
🌟🌟🌟🌟🌟🌟🌟
அன்பர்கள் கவனத்திற்கு
1. பயிற்சி முகாம்களின் நூல்களுக்காக கட்டணம் ரூ.500/-.
2. ⁠ இரண்டு நாட்கள் தங்குவதற்கு இயற்கை சூழலில் இடம் ஆரோக்கிய உணவு
3. அன்பர்கள் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து விடவேண்டும்.
🤝🤝🤝🤝🤝🤝🤝
முன்பதிவு அவசியம்
👉https://forms.gle/AmeZLZXEnLXSeUnB8
📲📲📲📲📲📲📲
+91 63802 42093
+91 95005 51134
vallalarmission.org

அருட்பெருஞ்ஜோதி🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀திருவண்ணாமலை மலையடிவாரத்தில்  உள் ஒளி தியானப் பயிற்சி1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்_🧎🧎...
06/08/2026

அருட்பெருஞ்ஜோதி
🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀
திருவண்ணாமலை மலையடிவாரத்தில்
உள் ஒளி தியானப் பயிற்சி
1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்_
🧎🧎‍♀🧎🧎‍♀🧎

இப்பயிற்சியில்,
🪷 பிரம்ம முகூர்த்தத்தில் தியான பயிற்சி

🪷 வள்ளல் பெருமானார் அருளிய மூலிகை குறிப்புகள்

🪷 தியானம் கைகூட வழிமுறைகள்

🪷 யோகா மற்றும் சுவாசப்பயிற்சி

🪷 திருஅருட்பா பாடிப்பணிதல்

🪷 சாதுக்கள் சத்சங்கம்
🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀

நாள்:
9 ஆகஸ்ட் 2026/ஞாயிறு
🔸8 சனி மாலை 6 மணிக்குள் வந்துவிட வேண்டும்🔸

நேரம்:
அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் - வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை
🌟🌟🌟🌟🌟

பயிற்சியின் விதிமுறைகள்
🌸 ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

🌸 உணவு உட்பட பயிற்சி கட்டணம் ரூ.500/- செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

🌸 யோகா மற்றும் தியானம் செய்வதற்கு *விரிப்பு*(பெட்ஷீட்/யோகமேட்) எடுத்து வரவும்

🗒️🗒️🗒️🗒️🗒️
முன்பதிவு அவசியம்
பதிவு செய்வதற்கான லிங்க்/Registration Form Link
👇🏻👇🏻
https://forms.gle/VarnUoZ8oXfCxQCX6

தொடர்புக்கு:-
📱+91 63802 42093
📱+91 86753 43171

[email protected]
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்

#உளொளி

Address

Arutperunjothi Vallalar Charitable Trust, Vallalar Sanmarga Sangam , Opposite To Vaayu Lingam, Girevalam Road
Tiruvannamalai
606604

Alerts

Be the first to know and let us send you an email when Vallalar200 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category