Dhanaraj media

Dhanaraj media entertainment���// apps|| study���|| vlogs||cooking || competitive examms��� ||money earn ||news ���� ||products ||sales ||��

பின்பு இரண்டாவது நாள்....💛 அதிகாலையிலேயே வராக நதிக்கரை அதாவது கங்கை நதிக்கரையில் நீராடி விட்டு பின்பு பாரதியினுடைய வழி த...
25/01/2024

பின்பு இரண்டாவது நாள்....💛

அதிகாலையிலேயே வராக நதிக்கரை அதாவது கங்கை நதிக்கரையில் நீராடி விட்டு பின்பு பாரதியினுடைய வழி தோன்றல்களை சந்தித்தோம்... ✨🥳

பின்பு புத்தர் முதன் முதலாக ஞானம் பெற்று உலகத்திற்கு அறிவுரை சொன்ன இடமான புத்தகயாவிற்கு சென்றோம்.. 💙🧡

பின்பு புத்தரின் உடைய ஞானத்தை பெற்ற பின்பு அங்கிருந்து கிளம்பி ; பின்பு அன்று மாலை இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சார்பில் மரியாதை எங்களுக்கு செய்தார்கள்... 🧡.. ❤✨
பின்பு அந்த மரியாதையினை அகத்தில் ஏற்றுக் கொண்டு... ✨ பின்பு அந்த கங்கை நதியில் படகில் பயணம் செய்ய தயாரானோம், பயணத்திற்கு பிறகு இருட்டிய அந்த ஒரு சூழ்நிலையில் உலகத்தினுடைய எல்லா தேவர்களும் வாரணாசியில் வந்து தங்கி இருக்கிறார்கள் என்றே சொல்லக்கூடும்.. அந்த வகையில் அந்த கங்கை நதி கரையே தீபத்தாலும் வண்ண ஒளியாலும் மின்னின... ✨👍🏻

அப்படி பொங்கித் ததும்பி பூரணமாய் நிறைந்திருந்த கங்கா ஆரத்தி பார்த்தோம்.... ✨

மனதிற்கு அப்படி ஒரு மகிழ்ச்சியான அனுபவம் கிடைத்தது... இப்படியாக அந்த இரண்டாவது நாள் முழுவதும் நிறைவடைந்தது... ✨

13/05/2021

Follow for new videos coming for evey week tiktok ❤❤❤epdi irukkum 😊😘😘

26/04/2021

எல்லாருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏 நான் இப்போது முகநூலில் என்னுடைய பக்கத்தை ஆரம்பித்து உள்ளேன் இந்த பக்கத்தில் உங்களுக்காக நான் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்கிறேன் தொடர்ந்து உங்களது ஆதரவினை தாருங்கள் நண்பர்களே 👍👍👍🥰🥰🥰🥰🤣

Address

Varanasi
Varanasi
221006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhanaraj media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhanaraj media:

Share