சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் Chefs Welfare Association Kuwait

  • Home
  • Kuwait
  • Kuwait City
  • சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் Chefs Welfare Association Kuwait

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் Chefs Welfare Association Kuwait சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
Chefs Welfare Association Kuwait

07/10/2024

6-10-2024 ஞாயிற்றுக்கிழமை நடந்த சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் முப்பெரும் விழாவில் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி பொறுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் முப்பெரும் விழா அழைப்பிதழ்
18/09/2024

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
முப்பெரும் விழா அழைப்பிதழ்

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் நமது சங்கத்தின் உறுப்பினர் சித்தி வயல் பா நாகராஜ் அவர்களின் இல்ல காதலின் விழாவிற்கு நமது ...
17/09/2024

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
நமது சங்கத்தின் உறுப்பினர் சித்தி வயல் பா நாகராஜ் அவர்களின் இல்ல காதலின் விழாவிற்கு நமது சங்கத்தின் சார்பாக நினைவு கேடயமும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் அக்டோபர் 6 2024 நடக்கவிருக்கிற முப்பெரும் விழாவில் நமது சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்...
17/09/2024

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
அக்டோபர் 6 2024 நடக்கவிருக்கிற முப்பெரும் விழாவில் நமது சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தயார் நிலையில் உள்ளது.
விழாவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் நமது சங்கத்தில் புதிதாக ஆலங்குடி அண்ணாமலை அவர்கள் தன்னை சங்கத்து உறுப்பினராக இணைத்துக் கொ...
17/09/2024

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
நமது சங்கத்தில் புதிதாக ஆலங்குடி அண்ணாமலை அவர்கள் தன்னை சங்கத்து உறுப்பினராக இணைத்துக் கொண்டார் அவருக்கு வாழ்த்துக்கள்.

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் நமது சங்கத்தின் உறுப்பினர் கல்லங்குடி பாண்டி செல்வம் அவர்களின் புதுமனை புகு விழாவிற்கு நம...
17/09/2024

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
நமது சங்கத்தின் உறுப்பினர் கல்லங்குடி பாண்டி செல்வம் அவர்களின் புதுமனை புகு விழாவிற்கு நமது சங்கத்தின் சார்பில் நினைவு கேடயமும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் நமது சங்கத்தின் உறுப்பினர் மணச்சை காமாட்சி சுந்தரம் அவர்களின் இல்ல புதுமனை புகு விழாவிற்க...
17/09/2024

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
நமது சங்கத்தின் உறுப்பினர் மணச்சை காமாட்சி சுந்தரம் அவர்களின் இல்ல புதுமனை புகு விழாவிற்கு நமது சங்கத்தின் சார்பில் கேடயமும் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

15/09/2024

சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத்
கொல்லங்குடி புதூர் எஸ் கண்ணன் அவர்கள் இன்று முதல் தன்னை சங்கத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் அவருக்கு வாழ்த்துக்கள்.

Address

Chefs Welfare Association
Kuwait City

Website

Alerts

Be the first to know and let us send you an email when சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் Chefs Welfare Association Kuwait posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சமையல் கலைஞர்கள் சங்கம் குவைத் Chefs Welfare Association Kuwait:

Shortcuts

Share