Hasna Hotel

Hasna Hotel Join us at Hasna Hotel for a culinary journey that combines delectable flavors, outstanding service

👦🏻மச்சான்!🧒🏻என்னடா?👦🏻அக்கரைப்பற்றுள்ள Beach Road ( Haneefa Podiyar junction) ஒரு ஹோட்டல் திறந்திருக்கு நீ போனியா?🧒🏻இல்லட...
22/11/2023

👦🏻மச்சான்!

🧒🏻என்னடா?

👦🏻அக்கரைப்பற்றுள்ள Beach Road ( Haneefa Podiyar junction) ஒரு ஹோட்டல் திறந்திருக்கு நீ போனியா?

🧒🏻இல்லடா தெரியலடா? நீ போனியா என்ன Special.

👦🏻ஆமாடா? சோட்டீஸ் ல இருந்து பின்னரம் சாப்பிடக்கூடியவாறு கிழங்கு, சீவல், பாபத் கறி, பொறியல் எல்லாம் இருக்குடா? அந்த ஹோட்டல எப்பவுமே சுத்தமா இருக்குறதோட நாவுக்கு ருசியான உணவு, Best Quality, குறைந்த விலை எல்லாம செம்மடா?நாம அங்க இருந்தும் சாப்பிடலாம் இல்லனா அங்க பார்சல வாங்கிட்டு போய் பக்கதுலதான் Beach யும் இருக்கு Beach க்கு கொண்டுபோயும் சாப்பிட முடியும்டா.

🧒🏻ஆஹ் அப்படியா போய் கண்டிப்பா பார்க்கத்தான் வேணும்.

👦🏻நானும் திரும்பவும் போகப்போறன் வா இரண்டு பேரும் போவோம்.

🧒🏻சரி வா!

👦🏻🧒🏻நீங்களும் போய் பார்க்ணுமா?

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது ஹஸ்னா ஹோட்டல்

தொலைபேசி : 0763575430

Map: https://maps.app.goo.gl/N3h3beHoJgShjFg86

Deens Road, Beach Road ( Haneefa Podiyar junction) Akkaraipattu

Whatsapp Group : https://chat.whatsapp.com/LmYeCZF2CXs4bKc8PmB0LY

facebook Page : https://www.facebook.com/Hasnahotelakp/

அருமையான சுவைகள், சிறந்த சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சமையல் பயணத்திற்கு ஹஸ்னா ஹோட்டலில் எங்களுடன் சேருங்கள்
29/10/2023

அருமையான சுவைகள், சிறந்த சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சமையல் பயணத்திற்கு ஹஸ்னா ஹோட்டலில் எங்களுடன் சேருங்கள்

29/10/2023

Join us at Hasna Hotel for a culinary journey that combines delectable flavors, outstanding service, and a warm, welcoming atmosphere. We look forward to sharing our passion for food and hospitality with you.

Address

Deens Road
Akkaraipattu

Telephone

+94763575430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasna Hotel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share