07/10/2026
திலாப்பியா மீன் வளர்ப்புத் தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறையில்
மீன் தொட்டி அமைக்கும் முறை.
மீன் தொட்டி அமைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்.
மீன் வளர்ப்பில் ஒட்சிசனின் (Oxygen) முக்கியத்துவம்.
மீன் தொட்டிக்கு இயற்கையாக ஒட்சிசனை (Oxygen) அதிகரிக்கும் வழிமுறைகள்.
மீன் வளர்ப்பில் பிளாங்டனின் (Plankton) முக்கியத்துவம்.
பிளாங்டனை (Plankton)அதிகரிக்கும் வழிமுறைகள்.
ஒரு குறிப்பிட்டளவு மீன் தொட்டியில் வளர்க்க வேண்டிய மீன்களின் அடர்த்தி(Density)
நீரின் தரத்தை பேணுதல் (Water quality)
உணவு வழங்கும் முறைகள்.
நீர் மாற்றும் முறைகள்.
மீன் வளர்ப்பில் இலாபத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய விடயங்கள்.
மீன் வளர்ப்பில் ஏற்படும் சவால்களும் அவற்றுக்கான தீர்வுகளும்.
போன்ற விடயங்கள் பயிற்றுவிக்கப்படும்.
இடம் - விழுது பாம் (சுவிஸ்கிராமம், மட்டக்களப்பு)
நாள் - ஞாயிற்றுக்கிழமை
திகதி - 11.10.2026
நேரம் - 08. 30 am - 12.00 pm
பயிற்சி கட்டணம் - 3,000/=
ஆர்வமுள்ளவர்கள் 0741878102 எனும் இலக்கத்துக்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை WhatsApp மூலம் அனுப்பி வையுங்கள். பின்னர் மேலதிக விடயங்களுக்கு நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.