01/11/2025
கைகளால் விறகின் மூலம் வறுத்து அரைத்துத் தயாரிக்கப்பட்ட மிளகாய்க் குழம்புக்கறித்தூள்.
மரக்கறி, மீன், இறால், நண்டு, கணவாய், கோழி இறைச்சிக் குழம்பு சமைப்பதற்கு மிக உகந்தது.
100% சுத்தமான, இயற்கையான, மிகத்தரமான பொருட்களால் தயாரிக்கப்பட்டது.
உள்ளடக்கம்: செத்தல் மிளகாய், கொத்தமல்லி, நற்சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, மஞ்சள், கறிவேப்பிலை.
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
மொத்தமாகக் கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட விலைக்கழிவு வழங்கப்படும்.
எப்பாகத்திற்கும் டெலிவரி வசதி ஏற்படுத்தித் தரப்படும். மட்டக்களப்பு நகருக்குள் டெலிவரி இலவசம்.
தொடர்புக்கு 0756335956