Yarl Paanam

Yarl Paanam A traditional Jaffna-style juice bar bringing the fresh, herbal, and Ayurvedic flavors of Jaffna.

Your Special Moments, Our Happy Memories. ❤️A little glimpse of the birthdays celebrated at Yarl Paanam.Good Drinks , Go...
04/10/2026

Your Special Moments, Our Happy Memories. ❤️

A little glimpse of the birthdays celebrated at Yarl Paanam.
Good Drinks , Good people & Happy memories

எங்கள் Juice Preparation Team-க்கு ஆர்வமும் பொறுப்புணர்வும் கொண்ட Full-time & Part-time team members தேவை!✨ பணியின் முக்...
22/09/2026

எங்கள் Juice Preparation Team-க்கு ஆர்வமும் பொறுப்புணர்வும் கொண்ட Full-time & Part-time team members தேவை!

✨ பணியின் முக்கிய பொறுப்புகள்:
• Fresh juices தயாரித்தல் மற்றும் serving
• Juice preparation-ல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
• அடிப்படை கணினி அறிவு
• Basic English communication skills

👩‍🍳 விண்ணப்பிக்கலாம்:
பெண்கள் | ஆண்கள்

🕐 வேலை நேரம்:
Full-time: 5 days/week | 8:30 AM – 5:30 PM
Part-time: 4:00 PM – 9:30 PM | 7 days/week
Weekend: 8:30 AM – 5:30 PM

📍 Location: Inside Jaffna City Hotel, Jaffna
📞 Contact: +94 71 942 4674

If you’re energetic, responsible, and ready to be part of a growing local brand, we’d love to hear from you! 🌿

💙புது இயற்கை சுவை… புது நிறம் … ஒரு புதிய அனுபவம்!YarlYarlPaanamue Tea 💙🦋butterfly pea பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் இ...
18/09/2026

💙புது இயற்கை சுவை… புது நிறம் … ஒரு புதிய அனுபவம்!

YarlYarlPaanamue Tea 💙🦋
butterfly pea பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான நீல நிறத்துடன் எஅ.
உங்கள் நாளை refresh செய்ய வருகிறது. 🌿✨

Jaffna-வில் ஒரு புதிய tea experience இயற்கையின் நிறத்தை ஒரு glass-ல்! 💙

📍 Inside Jaffna City Hotel
📞 +94 71 942 4674

—————————————

💙 A new colour. A fresh experience. A tea like no other.

Meet Yarl Paanam Blue Tea 🦋💙
A naturally vibrant tea made with butterfly pea flowers, bringing a beautiful blue colour and a refreshing floral experience to your glass.

Looking for something different in Jaffna?

Come discover your new favourite Blue Tea at Yarl Paanam. 🌿✨

📍 Inside Jaffna City Hotel
📞 +94 71 942 4674

15/09/2026

யாழ் சுவை தேடும் நாவுக்கு…
யாழ் பானம்🌴🥤

காலங்கள் ஓடினாலும்,
காலத்தோடு சேர்ந்து ஓடும் புது சுவை… ✨

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சுவைகளை,
இன்றைய தலைமுறைக்கு ஏற்ற புதிய அனுபவத்தோடு. 🤎

🌴 யாழ்ப்பாணத்தின் இயற்கை சுவைகள்
🥤 பாரம்பரிய சுவைக்கு புதிய அணுகுமுறை
🍃 உள்ளூர் பழங்கள் & இயற்கையான பொருட்கள்

✨ A taste of our roots

யாழை நினைவுபடுத்தும் சுவை.
யாழை விட்டு சென்றவர்களுக்கும் ஒரு சுவையான நினைவு.
யாழில் இருப்பவர்களுக்கும் ஒரு புதிய அனுபவம். ❤️

📍inside Jaffna City Hotel
📞+94719424674

விளாம்பழம், தயிர் மற்றும் இயற்கையான நாட்டுச் சர்க்கரை இணைந்து உருவான எங்கள் தனித்துவமான Velam Whip. 🤎ஒருமுறை சுவைத்தால்…...
13/09/2026

விளாம்பழம், தயிர் மற்றும் இயற்கையான நாட்டுச் சர்க்கரை இணைந்து உருவான எங்கள் தனித்துவமான Velam Whip. 🤎

ஒருமுறை சுவைத்தால்… Velam Whip மறக்க முடியாத சுவையாகும்!🌿

-------------------------------------

Meet Velam Whip , a rich and creamy blend of wood apple, curd, and natural jaggery, crafted into a deliciously thick smoothie with a traditional local touch. 🤎

Come taste the tradition. Come try Velam Whip at Yarl Paanam! 🌴🥤

Meet Our Ayurvedic & Herbal Fusions Drink – Murungai Booster 🌿🥤முருங்கை இலைகளின் இயற்கையான சத்தும், கருப்பட்டியின் இனிமை...
06/09/2026

Meet Our Ayurvedic & Herbal Fusions Drink – Murungai Booster 🌿🥤

முருங்கை இலைகளின் இயற்கையான சத்தும், கருப்பட்டியின் இனிமையும் இணைந்த ஒரு தனித்துவமான பானம். 💚

🌿 இயற்கையான முருங்கை இலை
🤎 நாட்டுச் கருப்பட்டி
🥤 Freshly prepared
🌱 பாரம்பரியமும் இயற்கையும் ஒரே கிளாஸில்

ஒவ்வொரு மிடற்றிலும்
இயற்கையின் பசுமையான சக்தி. ✨

—————————————————————

Meet Our Ayurvedic & Herbal Fusions Drink – Murungai Booster 🌿🥤

A refreshing blend inspired by the goodness of moringa leaves and the natural sweetness of karupatti.

Fresh moringa leaves.
Natural karupatti.
Simple ingredients.
A refreshing local twist.
Green. Fresh. Naturally inspired. 💚

Come try Murungai Booster at Yarl Paanam. 🥤🌿

Come try it at the counter.🥤🌿

📍 Yarl Paanam, Inside Jaffna City Hotel
📞 0719424674

( https://share.google/7PmhrL57455N1g5l1 )

04/09/2026

FRIDAAAAY MODE ON 🎉
Drinks are ready
are you? 🍹

Meet Our Signature Drink - Palmyrah Bliss🥤பனம் பழத்தின் இயற்கை சுவையும், நாட்டுச் சர்க்கரையின் இனிமையும் இணைந்த ஒரு தனித...
02/09/2026

Meet Our Signature Drink - Palmyrah Bliss🥤

பனம் பழத்தின் இயற்கை சுவையும், நாட்டுச் சர்க்கரையின் இனிமையும் இணைந்த ஒரு தனித்துவமான பானம். 🤎🌴

இயற்கையான சுவை
உள்ளூர் பாரம்பரியம்
ஒவ்வொரு மிரடிலும் யாழ்ப்பாணத்தின் சுவை.

ஒருமுறை சுவைத்தால்… Palmyrah Bliss நினைவில் நிற்கும்! ✨
—————————————————————

Meet Our Signature Drink - Palmyrah Bliss 🌴

Straight from the palm, straight to you.

Tender palmyrah pulp, karupatti, a touch of cardamom.
No refined sugar, nothing rushed.
Just fresh-pressed the way it's always been done in Jaffna.

Cooling, Detoxifying, Energy-boosting.

Come try it at the counter

📍 Yarl Paanam, Inside Jaffna City Hotel
📞 0719424674

( https://share.google/7PmhrL57455N1g5l1 )

🚨 NEW ARRIVAL ALERT!Yarl YarlPaanamஇன்று முதல்… Masala Tea! ☕🔥சூடான சுவை… மசாலா மணம்… ஒரு perfect tea moment! ❤️ஒரு cup ...
29/08/2026

🚨 NEW ARRIVAL ALERT!
Yarl YarlPaanamஇன்று முதல்… Masala Tea! ☕🔥
சூடான சுவை… மசாலா மணம்… ஒரு perfect tea moment! ❤️

ஒரு cup குடிச்சா… இன்னொரு cup கேட்பீங்க! 😍

Location : Inside Jaffna City , Hotel (https://share.google/fNzMtmbE2ack0o1Rm)

More : +9471 942 4674

26/08/2026

🌿✨ A glimpse into the beginning of Yarl Paanam.

Address

Inside City Hotel
Jaffna

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Paanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share