Quick Mart

Quick Mart 𝗙𝗶𝗻𝗱 𝗙𝗿𝗲𝘀𝗵𝗻𝗲𝘀𝘀, 𝗤𝘂𝗮𝗹𝗶𝘁𝘆 𝗮𝗻𝗱 𝗴𝗿𝗲𝗮𝘁 𝗱𝗲𝗮𝗹𝘀 𝗮𝘁 𝗤𝘂𝗶𝗰𝗸 𝗠𝗮𝗿𝘁 - 𝗨𝗿𝘂𝗺𝗽𝗶𝗿𝗮𝗶💥🛒
📌Address : Quick Mart, Raje Complex (Easy Shop)
Palaly Road, Urumpirai

🌿 பாரம்பரிய இலைக் கஞ்சி திருவிழா 2026 🌿🍃 Lions Club of Jaffna Peninsula பெருமையுடன் நடத்தும்பாரம்பரிய இலைக் கஞ்சி திருவி...
08/08/2026

🌿 பாரம்பரிய இலைக் கஞ்சி திருவிழா 2026 🌿

🍃 Lions Club of Jaffna Peninsula பெருமையுடன் நடத்தும்
பாரம்பரிய இலைக் கஞ்சி திருவிழா

உடலுக்கு ஆரோக்கியம் தரும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய மூலிகை இலைக் கஞ்சியை அனைவருக்கும் வழங்கும் சிறப்பு நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

📅 திகதி: 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕗 நேரம்: காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை
📍 இடம்: உரும்பிராய் சந்தி (Quick Mart முன்பாக)

💚 இந்த நிகழ்வின் நோக்கங்கள்:

* நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல்
* பாரம்பரிய உணவு முறையை ஊக்குவித்தல்
* ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல்
* சமூக நலன் மற்றும் ஒற்றுமையை வளர்த்தல்

👨‍👩‍👧‍👦 குடும்பத்துடன் கலந்து கொண்டு, பாரம்பரிய சுவையுடன் ஆரோக்கியமான இலைக் கஞ்சியை அருந்தி பயனடையுங்கள்.

💚 ஆரோக்கியமான வாழ்விற்கு… அனைவரும் அணி திரள்வோம்! 💚

#ஆரோக்கியம் #இலைக்கஞ்சி #யாழ்ப்பாணம் #உரும்பிராய்

07/08/2026

Quick Mart பரிசுப் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்!

🎉 Quick Mart மெகா பரிசளிப்பு – அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் அறிவிப்பு! 🏆
07/08/2026

🎉 Quick Mart மெகா பரிசளிப்பு – அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் அறிவிப்பு! 🏆

🥤 இந்த வாரத்தின் சூப்பர் ஆஃபர் – தவறவிடாதீர்கள்! 🔥📅 சலுகை செல்லுபடியாகும் நாட்கள்: 30 ஜூலை – 2 ஆகஸ்ட் (4 நாட்கள் மட்டும்...
30/07/2026

🥤 இந்த வாரத்தின் சூப்பர் ஆஃபர் – தவறவிடாதீர்கள்! 🔥

📅 சலுகை செல்லுபடியாகும் நாட்கள்: 30 ஜூலை – 2 ஆகஸ்ட் (4 நாட்கள் மட்டும்)
📍 Quick Mart, உரும்பிராய்

💵 இந்த தள்ளுபடி Cash கொள்முதல்களுக்கு மட்டும் பொருந்தும்.

⏳ 4 நாட்கள் மட்டுமே! இப்போதே வாங்கி அதிகம் சேமியுங்கள்!

🥤 இந்த வாரத்தின் சூப்பர் ஆஃபர் – தவறவிடாதீர்கள்! 🔥📅 சலுகை செல்லுபடியாகும் நாட்கள்: 25 & 26 ஜூலை📍 Quick Mart, உரும்பிராய்...
24/07/2026

🥤 இந்த வாரத்தின் சூப்பர் ஆஃபர் – தவறவிடாதீர்கள்! 🔥
📅 சலுகை செல்லுபடியாகும் நாட்கள்: 25 & 26 ஜூலை
📍 Quick Mart, உரும்பிராய்

💵 இந்த தள்ளுபடி Cash கொள்முதல்களுக்கு மட்டும் பொருந்தும்.

⏳ குறுகிய கால சலுகை! இப்போதே வாங்கி அதிகம் சேமியுங்கள்!

🍕 QUICK MART FREE PIZZA PROMOTION 🍕🎉 ஜூலை 4, 5 & 6 மட்டும்!🛒 Quick Mart-ல் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு...
04/07/2026

🍕 QUICK MART FREE PIZZA PROMOTION 🍕

🎉 ஜூலை 4, 5 & 6 மட்டும்!

🛒 Quick Mart-ல் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் வாங்கும் ஒவ்வொரு பில்லுக்கும் ஒரு இலவச Pizza! 🍕

25/06/2026

வாங்குங்கள்… அதிர்ஷ்டக் கூப்பன் பெறுங்கள்… அற்புத பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்!

21/06/2026

🎉 வெளியாகிறது! “உரும்பிராய் – எங்கள் தாய்மண்” 🎶
உரும்பிராயின் வரலாறு, பண்பாடு, அழகு அனைத்தையும் கொண்ட இசைப் பயணம்.

இந்த இசைப் பயணத்தை ரசித்து உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.

#உரும்பிராய் #எங்கள்தாய்மண்

🎉 QUICK MART MEGA GIVEAWAY 2026 🎉🎁 ஒவ்வொரு ரூ.2,999 கொள்வனவுக்கும் ஒரு அதிர்ஷ்டக் கூப்பன்! 🎟️🏆 உங்களுக்காக காத்திருக்கும...
20/06/2026

🎉 QUICK MART MEGA GIVEAWAY 2026 🎉

🎁 ஒவ்வொரு ரூ.2,999 கொள்வனவுக்கும் ஒரு அதிர்ஷ்டக் கூப்பன்! 🎟️

🏆 உங்களுக்காக காத்திருக்கும் 10 அற்புத பரிசுகள்!

🥇 கிரைண்டர் –
🥈 ரைஸ் குக்கர் –
🥉 ஸ்டாண்ட் பேன் –
🎁 மேலும் பல பரிசுகள்…

📅 20 ஜூன் 2026 – 31 ஜூலை 2026

🏆 Lucky Draw: 01 ஆகஸ்ட் 2026

📍 Quick Mart, Urumpirai Junction
📞 076 087 3791

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

13/06/2026

🎒📚 சிஷ்யதாரா 2026 ரூ.6,000 வவுச்சரை எப்படி முழுமையாக பயன்படுத்துவது?

✅ உங்கள் வவுச்சரின் முழு பெறுமதியையும் பெற Quick Mart-க்கு வாருங்கள்!

Address

31/5 Palaly Road
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quick Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category