17/09/2026
☕ RR CAFE – STAFF VACANCY
📍 Location: Jaffna
RR CAFE நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஊழியர்கள் தேவை:
🔸 Receptionist – வரவேற்பாளர்
🔸 Driver – சாரதி
🔸 Technician – டெக்னீஷியன்
🔸 Marketing Staff – மார்க்கெட்டிங் ஊழியர்கள்
🔸 Sales Representative – விற்பனை பிரதிநிதி
✅ முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
✅ பொறுப்புடனும் ஆர்வத்துடனும் பணியாற்றக்கூடியவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்
✅ உடனடியாக பணியில் இணைந்துகொள்ளக்கூடியவர்களுக்கு முன்னுரிமை
📍 வேலை இடம்: Jaffna
📞 Call / WhatsApp: 077 435 0318
☕ RR CAFE
Coffee Machine Sales | Service | Coffee Solutions
ஆர்வமுள்ளவர்கள் இன்றே தொடர்புகொள்ளுங்கள்!