28/08/2026
இந்த சனிக்கிழமை… வேடனில் பொற்காலத்தின் சுவை
மண் சட்டியின் மணம், வாழை இலையின் வாசம், வீட்டுச் சமையலின் உண்மையான சுவை… இவை அனைத்தும் ஒரே விருந்தில் அனுபவிக்க தயாராகுங்கள்!
வேடனின் பொற்கால சனி
இந்த சனிக்கிழமை, வாழை இலையில் பாரம்பரிய மண்சட்டியில் சுவை நிறைந்த விருந்து! Srilankan Traditional Special Lamprais in VEDAN’s style
🍚 மசாலா சோறு
🍗 கோழிக்கொண்டாட்டம்
🐟 கருவாட்டு குழம்பு
🥚 அவித்த முட்டை
🐟 மீன் பொரியல்
🥔 உருளைக்கிழங்கு குழம்பு
🥬 ஈரப்பலாக்காய் கறி
🌱 தாமரைத் தண்டுக்குழம்பு
🍆 கத்தரிக்காய் பொரித்த சட்னி
🥣 பருப்பு
🍘 கட்லட்
💰 விலை: Rs. 1,600/-
இந்த சனிக்கிழமை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் வந்து, வேடனின் பொற்கால சனியை கொண்டாடுங்கள்!
**பழைய சுவைகள்… பாரம்பரிய மணம்… மறக்க முடியாத ஒரு விருந்து!**
📍 VEDAN — The Soul of Jaffna
#வேடன்