13/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும்/ வணக்கம்
எமது AA Brother's Foreign Mart திருத்த வேலை காரணமாக சில நாட்களாக திறக்கப்படாமைக்கு மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு தற்போது திருத்த வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளமையால் இன்ஷா அல்லாஹ் எமது AA Brother's Foreign Mart இன்னும் ஓரிரு நாட்களில் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட உள்ளது என்பதனை எமது வாடிக்கையாளர்களுக்கு அறியத் தருகின்றோம்.
247D/2, புதிய வீதி,
கல்முனைக்குடி - 14
Call & What's app
0772633281
-நன்றி-