Thedal Eats

Thedal Eats We deliver your favorite food from the restaurant you love to your doorstep in buraq speed.

26/03/2023

நாங்கள் மீண்டும் வருகிறோம்🛵🍔🧋
மிக விரைவில்...

Find all the menu from Abeeha Healthy Foods on Thedal Eats.
22/02/2021

Find all the menu from Abeeha Healthy Foods on Thedal Eats.

நீங்கள்  #கடைகளில் அல்லது  #அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களா? உங்கள் இல்லங்களில்  #கட்டுமானபணிகள் நடக்கிறதா?.பகல் சாப்பா...
12/02/2021

நீங்கள் #கடைகளில் அல்லது #அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களா? உங்கள் இல்லங்களில் #கட்டுமானபணிகள் நடக்கிறதா?.

பகல் சாப்பாடு எடுப்பதில் சிரமமா?

உங்களுக்காகவே Thedal Eats அறிமுகப்படுத்துகிறது "வீட்டு சாப்பாடு" 150/- ரூபாய் மாத்திரம்.
டெலிவரி #கட்டணங்கள் முற்றிலும் #இலவசம் 🛵

For orders 👇🏻
🌐http://thedaleats.lk | 📧[email protected] | 📱0771300933 (WhatsApp)

| | | | | | | | | | |

கற்பனையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் Thedal Eats நடாத்தும் போட்டி 📢"  #வெற்றி " எனும் தலைப்பில் கவிதை / சிறுகதை / க...
30/01/2021

கற்பனையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் Thedal Eats நடாத்தும் போட்டி 📢

" #வெற்றி " எனும் தலைப்பில் கவிதை / சிறுகதை / கட்டுரை போன்ற ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

உங்கள் ஆக்கங்கள் எங்கள் Facebook குழுமத்தில் பிரசுரிக்கப்படும்.
10.02.2021 ஆம் திகதி வரை ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
15.02.2021 ஆம் திகதி மாலை 5 மணியளவில் வெற்றியாளர்களின் விபரங்கள் வெளியிடப்படும்.

உங்கள் ஆக்கங்கள் வெற்றிபெற வேண்டுமாயின் உங்கள் ஆக்கங்களுக்கு வாசகர்களை நீங்கள் அதிகப்படுத்த வேண்டும். அதாவது, யாருடைய ஆக்கத்திற்கு அதிக லைக்ஸ் வருகிறதோ அவரே முதல் வெற்றியாளர். இதன் அடிப்படையில் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். 7 ஆறுதல் பரிசில்களும் காத்திருக்கிறது. 15.02.2021 ஆம் திகதி காலை 10 மணி வரையில் உங்கள் வாசகர்களை அதிகரிக்க முடியும்.

உங்கள் ஆக்கங்களை பெயர் : ஊர் : பாடசாலை : போன்றவற்றை குறிப்பிட்டு எங்கள் WhatsApp ற்கு அனுப்பி வையுங்கள்
📱0771300933

Facebook : https://www.facebook.com/thedaleats

Instagram : https://www.instagram.com/thedaleats?r=nametag

Facebook Group : https://www.facebook.com/groups/thedaleats/?ref=share

பகிருங்கள் 😊

Thedal Eats உடன் இணைந்து உங்கள் உணவகத்தை  / உணவு வியாபாரத்தை இன்டர்நெட் சந்தைக்கு கொண்டு வாருங்கள். 📢Thedal Eats உங்கள் ...
27/01/2021

Thedal Eats உடன் இணைந்து உங்கள் உணவகத்தை / உணவு வியாபாரத்தை இன்டர்நெட் சந்தைக்கு கொண்டு வாருங்கள். 📢

Thedal Eats உங்கள் வியாபாரத்திற்கு ஓர் உட்சாகம்

மேலதிக விபரங்களுக்கு :
📱0762432001

Thedal Eats நடாத்திய போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு Theda Eats Team சார்பாக வாழ்த்துக்கள் 🌹(இப்  போட்டியானது ...
26/01/2021

Thedal Eats நடாத்திய போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு Theda Eats Team சார்பாக வாழ்த்துக்கள் 🌹

(இப் போட்டியானது எங்கள் குழுமத்திலும் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

#உங்களுக்கு_பிடித்த_உணவு_உங்கள்_அபிமான_உணவகத்தில்_இருந்து_உங்கள்_காலடியில்_பெற்றுக்கொள்ளுங்கள்.

ஓடர் செய்ய எங்கள் Android Application ஐ இப்போதே Download செய்யுங்கள். 👇
https://t.co/eMgq95h3c6

🌐http://thedaleats.lk | 📧[email protected] | 📱0771300933 (WhatsApp)

| | | | | | | | | | |

நீங்கள் இருந்த இடத்திலே இருந்துகொண்டு உங்கள்  #உணவை ஓடர் செய்து  #காலடியில் பெற்றுக்கொள்ளுங்கள்.For orders 👇🏻🌐http://the...
25/01/2021

நீங்கள் இருந்த இடத்திலே இருந்துகொண்டு உங்கள் #உணவை ஓடர் செய்து #காலடியில் பெற்றுக்கொள்ளுங்கள்.

For orders 👇🏻
🌐http://thedaleats.lk | 📧[email protected] | 📱0771300933 (WhatsApp)

| | | | | | | | | | |

 #எண்ணங்கள்பல எண்ணங்கள் கலந்த பயணமே நம் வாழ்க்கை 🛵Thedal Eats Proud to be the Online Partner ❤️All the very best team. T...
11/01/2021

#எண்ணங்கள்

பல எண்ணங்கள் கலந்த பயணமே நம் வாழ்க்கை 🛵
Thedal Eats Proud to be the Online Partner ❤️

All the very best team. Thank you & congratulations Mr. V.Shapeshnarth (Director of the film)

Missing kottu a lot in this   situation?  🤤
02/01/2021

Missing kottu a lot in this situation?
🤤

Happy New Year! May the Lord bless you and your family this new year.- Team Thedal
01/01/2021

Happy New Year! May the Lord bless you and your family this new year.
- Team Thedal

  இன்  மீண்டும் ஓர் பரிசு மழை...! 🎁🧧1) கீழுள்ள புகைப்படத்தை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து உங்கள் வட்ஸப் ஸ்டேட்டஸ் (...
27/12/2020

இன் மீண்டும் ஓர் பரிசு மழை...! 🎁🧧

1) கீழுள்ள புகைப்படத்தை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து உங்கள் வட்ஸப் ஸ்டேட்டஸ் (WhatsApp Status) யில் வைய்யுங்கள். அதனை ஓர் இஸ்க்ரீன் ஷொட் (Screen Shot) எடுத்தது கமெண்ட் யில் பதிவிடுங்கள் 👇🏻.

2) அத்துடன் உங்கள் நண்பர்களில் இருவரை கமெண்ட் யில் டேக் செய்யுங்கள் 👇🏻.

பிரம்மாண்டமான பரிசில்களை வெல்லப்போகும் அந்த அதிர்ஷ்டசாலிகள் யார்? 🤩🥳

வெற்றியாளர்கள் விபரம் 01.01.2021 அன்று அறிவிக்கப்படும். 🗓️

நாங்கள் நடாத்திய போட்டிகளின் லிங்க் சில கீழே கமெண்ட் யில் காணலாம்.

Address

126, Mosque Road
Kalmunai
32300

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+94771300933

Alerts

Be the first to know and let us send you an email when Thedal Eats posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share