Savings Supermarket

Savings Supermarket Long way of business history has changed its style, Gaffoor store Transforms into Savings Supermarket

🥳 NEW ARRIVALS! 🥳Aachi Masala Products Range உங்கள் சமையலுக்கு மேலும் சுவையையும் மணத்தையும் சேர்க்கும் பாரம்பரிய ஆச்சி ம...
19/09/2026

🥳 NEW ARRIVALS! 🥳

Aachi Masala Products Range உங்கள் சமையலுக்கு மேலும் சுவையையும் மணத்தையும் சேர்க்கும் பாரம்பரிய ஆச்சி மசாலா வகைகள் இப்போது எம்மிடம் சிறந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்!

👉 Kulambu Chilli Masala : அனைத்து விதமான குழம்புகளுக்கும் சிறந்த சுவையும் மணமும் தரும் பிரத்யேக குழம்பு மிளகாய் மசாலா.

👉 Chettinad Chicken Biriyani Masala : அசத்தல் செட்டிநாட்டு சுவையில் மனதை மயக்கும் சிக்கன் பிரியாணி சமைக்க சிறந்த மசாலா.

👉 Super Kashmiri Chilli Powder : சமையலுக்கு நல்ல வண்ணத்தையும் மிதமான காரத்தையும் தரும் காஷ்மீரி மிளகாய் தூள்.

👉 Turmeric Powder : இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான மற்றும் ஆரோக்கியமான மஞ்சள் தூள்.

👉 Chilli Powder: உணவிற்கு சரியான காரத்தையும் அருமையான சுவையையும் வழங்கும் உயர்தர மிளகாய் தூள்.

👉 சமையலை எளிதாக்கவும் சுவையாக்கவும் உதவும் நம்பிக்கையான தரமான மசாலா பொருட்கள்.

Best Price Guaranteed!

இடம்: Savings Supermarket – Telecom road, Kattankudy
📞 WhatsApp / Call: 076 470 68 78

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

🥳 AVAILABLE NOW! 🥳Oreo Creme Cookies Range - Strawberry, Korean Sweet Pancake, BTS Original Vanilla & Golden Vanilla சுவ...
19/09/2026

🥳 AVAILABLE NOW! 🥳

Oreo Creme Cookies Range - Strawberry, Korean Sweet Pancake, BTS Original Vanilla & Golden Vanilla சுவைகளில் இப்போது எம்மிடம் சிறந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்!

👉 Strawberry Flavour: சுவையான ஸ்ட்ரோபெரி கிரீம் நிரப்பப்பட்ட மிருதுவான பிஸ்கட்.

👉 Korean Sweet Pancake Flavour: சிறப்பு கொரியன் sweetபான்கேக் சுவையில் பிரத்யேக ஓரியோ.

👉 BTS Original Vanilla Flavour: BTS எடிஷன் ஒரிஜினல் வெனிலா கிரீம் சுவை கொண்ட பிரத்யேக பிஸ்கட்.

👉 Golden Vanilla Flavour: பொன்னிற க்ரஞ்சியான பிஸ்கட்டுடன் சுவையான வெனிலா கிரீம் சேர்க்கை.

👉 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான ஸ்நாக்ஸ் தெரிவு.

Best Price Guaranteed!

இடம்: Savings Supermarket – Telecom road, Kattankudy
📞 WhatsApp / Call: 076 470 68 78

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

🥳 AVAILABLE NOW! 🥳India Gate Basmati & Jeera Rice Range சுவையான பிரியாணி, நெய் சோறு மற்றும் விசேஷ உணவுகளுக்கு ஏற்ற உலகின...
19/09/2026

🥳 AVAILABLE NOW! 🥳

India Gate Basmati & Jeera Rice Range சுவையான பிரியாணி, நெய் சோறு மற்றும் விசேஷ உணவுகளுக்கு ஏற்ற உலகின் முன்னணி பிராண்டான India Gate அரிசி வகைகள் இப்போது எம்மிடம் சிறந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்!

👉 India Gate Classic Pure Basmati Rice: 2 வருடங்கள் பழமையானது மிக நீளமான அரிசி மணிகள் கொண்ட, தம் பிரியாணிக்கு ஏற்ற அரிசி.

👉 India Gate Excel Basmati Rice: சிறந்த சுவை மற்றும் நறுமணத்துடன் விசேஷ சமையலுக்கு ஏற்ற பிரீமியம் பாஸ்மதி அரிசி.

👉 India Gate Jeera Rice (1kg): நெய் சோறு மற்றும் சீரகச் சம்பா வகை உணவுகளுக்கு ஏற்ற பிரத்யேக நறுமணம் கொண்ட அரிசி.

👉 சமைக்கும் போது ஒன்றோடொன்று ஒட்டாமல், நீளமாகவும் சுவையாகவும் அமையும் உயர்தர அரிசி.

👉 குடும்ப விசேஷங்கள் மற்றும் பண்டிகை காலச் சமையலுக்கு ஏற்ற மிகச் சிறந்த தெரிவு.

Best Price Guaranteed!

இடம்: Savings Supermarket – Telecom road, Kattankudy
📞 WhatsApp / Call: 076 470 68 78

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

🥳 SPECIAL OFFER! 🥳Vatika Argan Hair Oil 200ml (Moisture Soft) – இப்போது ‘சேவிங்ஸ்’ இல் அதிரடி சலுகை விலையில்!வறண்ட கூந்த...
17/09/2026

🥳 SPECIAL OFFER! 🥳

Vatika Argan Hair Oil 200ml (Moisture Soft) – இப்போது ‘சேவிங்ஸ்’ இல் அதிரடி சலுகை விலையில்!

வறண்ட கூந்தலுக்கு சிறந்த தீர்வாகவும், பட்டுப்போன்ற மென்மையையும் ஊட்டச்சத்தையும் தரும் Vatika Argan Enriched Hair Oil 200ml இப்போது 700/- தள்ளுபடியில் கிடைக்கிறது!

ரூ.1550/- பெறுமதியானது இப்போ வெறும் 850/- மட்டுமே!

Limited Stock Available!

இடம்: Savings Supermarket – Telecom road, Kattankudy
📞 WhatsApp / Call: 076 470 68 78

🥳 NEW ARRIVALS! 🥳 Anchor PediaPro Stage - 3 (500g) – இப்போது ‘சேவிங்ஸ்’ இல்!1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கி...
17/09/2026

🥳 NEW ARRIVALS! 🥳

Anchor PediaPro Stage - 3 (500g) – இப்போது ‘சேவிங்ஸ்’ இல்!

1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் சுறுசுறுப்பிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த Anchor PediaPro Stage 3 Milk Formula இப்போது நம்ம சேவிங்ஸ்-ஸில் மிகச் சிறந்த விலையில் கிடைக்கிறது!

👉 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கான பிரத்யேக formula (For 1-3 Years).

👉 MFGM, இரும்புச்சத்து (Iron), புரதச்சத்து (Protein) மற்றும் Prebiotics அடங்கியது.

👉 Vitamin A, Vitamin D, Zinc, Calcium போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது.

👉 குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் சிறந்த ஊட்டச்சத்து அளிக்கும்.

👉 500g டின் பாக்கெட்டில் கிடைக்கிறது.

Best Price Guaranteed!

இடம்: Savings Supermarket – Telecom road, Kattankudy
📞 WhatsApp / Call: 076 470 68 78

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

😍 FRESHLY ARRIVED! 😍உங்கள் சமையலை மேலும் சிறப்பாக்கிட fresh ஆன!கொத்தமல்லி இலை (Coriander Leaves) வகைகளை எங்களிடம் பெற்று...
17/09/2026

😍 FRESHLY ARRIVED! 😍

உங்கள் சமையலை மேலும் சிறப்பாக்கிட fresh ஆன!

கொத்தமல்லி இலை (Coriander Leaves) வகைகளை எங்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.

Visit us: 📍 Telecom Road, Kattankudy-2.
Call: 📞 ⁨⁨⁨⁨⁨076 470 6878

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

Savings Super Market
"More Choices Extra Savings”

🔥 செப்டம்பர் மாத MEGA SALE! 🔥அத்தியாவசிய பொருட்களுக்கு அதிரடி விலைக்கழிவுகள்!Exciting savings on selected items! எமது பி...
16/09/2026

🔥 செப்டம்பர் மாத MEGA SALE! 🔥

அத்தியாவசிய பொருட்களுக்கு அதிரடி விலைக்கழிவுகள்!

Exciting savings on selected items! எமது பிராந்தியத்தில் எங்குமே இல்லாத தெரிவுகளுடன் அதிக சேமிப்பு !

⏳ Limited Time Offer – Don’t miss out!
📆 இத்தள்ளுபடி (செப்டம்பர் 30) ம் திகதி வரை மட்டுமே!

📍 இடம்: Savings Supermarket – Telecom road, Kattankudy
📞 WhatsApp / Call: 076 470 68 78

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

😍 FRESHLY ARRIVED! 😍உங்கள் சமையலை மேலும் சிறப்பாக்கிட fresh ஆன!- கொத்தமல்லி இலை (Coriander Leaves)- புதினா இலை (Mint lea...
10/09/2026

😍 FRESHLY ARRIVED! 😍

உங்கள் சமையலை மேலும் சிறப்பாக்கிட fresh ஆன!

- கொத்தமல்லி இலை (Coriander Leaves)
- புதினா இலை (Mint leaves)
வகைகளை எங்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.

Visit us: 📍 Telecom Road, Kattankudy-2.
Call: 📞 ⁨⁨⁨⁨⁨076 470 6878

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

Savings Super Market
"More Choices Extra Savings”

🥳 SPECIAL OFFER!Sunlight 2.5kg வாங்குங்கள் - Plastic Bucket இலவசமாகப் பெறுங்கள்! இப்போது ‘சேவிங்ஸ்’ இல்!👉 ஆடைகளை பளிச்செ...
10/09/2026

🥳 SPECIAL OFFER!

Sunlight 2.5kg வாங்குங்கள் - Plastic Bucket இலவசமாகப் பெறுங்கள்! இப்போது ‘சேவிங்ஸ்’ இல்!

👉 ஆடைகளை பளிச்சென்று சுத்தமாக்கும் Sunlight 5in1 Detergent Powder 2.5kg வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தர Plastic Bucket முற்றிலும் இலவசம்! இந்த அசத்தல் ஆஃபர் இப்போது நம்ம சேவிங்ஸ்-ஸில் கிடைக்கிறது!

👉 Special Free Gift: Sunlight 2.5kg (1kg + 1kg + 500g) வாங்கும் போது பயனுள்ள Plastic Bucket முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

இடம்: Savings Supermarket – Telecom road, Kattankudy
📞 WhatsApp / Call: 076 470 68 78

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

Address

Telecom Road
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Savings Supermarket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share