BNR FARM HOUSE

BNR FARM HOUSE HIGH QUALITY LIVESTOCK

23/02/2025

The Vermi Magic Happens in our Kinniya BNR Farm House...

#100% Organic

12/02/2025

3 வருட
நன்றாக காய்த்த RED Angel மாதுளை மரங்களில் வான் பதியம் (Air Layering) செய்யப்பட்ட 10,000 மாதுளை கன்றுகள் விற்பனைக்கு உண்டு..

மொத்தமாகவும் சில்லரையகவும் கொடுக்கப்படும்..
அழையுங்கள்.
0771914170

The great and free mulch
25/01/2025

The great and free mulch

15/01/2025

BSF புழுக்களுக்கு உணவளித்தல்!!
எமது கோழிகளுக்கான இலவச உணவு கழிவுகளைக் கொண்டு இங்கேயே தயார் செய்யப்படுகிறது.

15/01/2025

பல நிற பூக்கள் நன்மை பயக்கும் பூச்சிகளை எமது தோட்டத்தை நோக்கி கவரும். இயற்கையுடன் ஒருங்கிணைந்து தோட்டம் செய்தால் ஆரோக்கியம் மட்டுமல்ல செலவு மிக குறைவு.

Day 16 🍉
13/01/2025

Day 16 🍉

12/01/2025

Leaf Curl in chilli can be treated completely by organic means.
The agriculture industry alone can pay the debt of the country if we follow the right methods.

මිරිස් වල කොළ කරල් සම්පූර්ණයෙන්ම කාබනික ක්‍රම මගින් ප්‍රතිකාර කළ හැක.
නිවැරදි ක්‍රමවේද අනුගමනය කළහොත් කෘෂිකර්මාන්තයට පමණක් රටේ ණය ගෙවිය හැකියි.

12/01/2025

எமது கிண்ணியா வட்டமடு மாதுளை தோட்டத்தில் ஊடுபயிராக வத்தவை (watermelon) பயிரிடப்படுகிறது..

14-18 நாள் கன்றுகள்!!!

11/01/2025

Our new sets of Chilli babies in our BNR farm

10/01/2025

45 நாட்களுக்கு முன் அவை வெறும் மாட்டுச் சாணமும் இலைகளையுமே!!
ஆனால் இன்று அவை 90 ஆயிரம் பெறுமதியான கருப்பு தங்கம் என்று அழைக்கப்படும் மண்புழு உரம்.

இடுபொருட்களுக்காக கடை நோக்கி செல்லாத விவசாயி விவசாயத்தில் வெற்றி காண்பார்.

08/01/2025

We don't go to the shops to buy NPK for our plants. We grow them in our farm. Yes !!
Greecedia, And Mexican Sunflower hasa a lot of Nitrogen.
Gang suria (பூவரசு) has a lot of phosphorus.
Banana has a lot of potassium!!

We grow them in our fields to feed our earth worms.

If a farmer stops going to the shop for organic inputs, he has already started to win...

We can guide you to become 100% Organic. This farming method always costs you very little money.

Call us. We will support you.
Join our cocampaign to pay the debt of the nation soon....

Address

VATTA MADU MAJRRD AAYIL ADI KINNIYA
Kinniya
31100

Telephone

+94772228812

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNR FARM HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNR FARM HOUSE:

Share

Category