Oncalldelivery.lk

Oncalldelivery.lk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oncalldelivery.lk, Food Delivery Service, No. 43, Jummah Mosque Road , Nintavur/16, Nintavur.

09/07/2022

May your faith and love for Allah be rewarded with peace, happiness, and successes for today and always. Wishing you a joyful Eid ul Adha!

*இப்தார் ஏற்பாட்டு சேவை*ஆன்_கால்_சொல்யூஷன்ஸ் இப்தார் விருந்து நடத்த திட்டமிட்டுள்ளீர்களா?குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு,...
11/04/2022

*இப்தார் ஏற்பாட்டு சேவை*
ஆன்_கால்_சொல்யூஷன்ஸ்

இப்தார் விருந்து நடத்த திட்டமிட்டுள்ளீர்களா?

குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு,
அனைத்து ஏற்பாடுகளுக்கும் எம்மை அழைக்கவும்!

உங்களது தெரிவுகள் (menu),
நீங்கள் விரும்பும் கடைகள்,
உங்கள் இடம்,
மேலும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.

மேலதிக சேவைகள்:
உதவியாளர்கள் (ஆண்/பெண்)
சுத்தம் செய்பவர்கள்
கூடாரம் மற்றும் கதிரை
படங்கு/விரிப்பு
சுஃப்ரா
பாத்திரங்கள்
ஒலி அமைப்பு (பயான்)
பவர் ஜெனரேட்டர்கள்

மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.

OCS
நிந்தவூர்
077 97 97 317

*இப்தார் ஏற்பாடு செய்யவேண்டுமா? *சாமான்கள் தேடி வாங்குவது அதற்கான எரிபெருள் ??என எண்ணும்போதே இவை அனைத்தையும் உங்களுக்காக...
10/04/2022

*இப்தார் ஏற்பாடு செய்யவேண்டுமா? *

சாமான்கள் தேடி வாங்குவது அதற்கான எரிபெருள் ??
என எண்ணும்போதே இவை அனைத்தையும் உங்களுக்காக ஏற்பாடு செய்து தர நாங்கள் இருக்கின்றோம்.

OnCall Solutions
07779797317

22/02/2022
*🛵 ON CALL DELIVERY* ▪️Join the Team and Earn!!எமது On Call Delivery நிறுவனத்துடன் பகுதி நேர அல்லது முழு நேர *Delivery B...
31/01/2022

*🛵 ON CALL DELIVERY*

▪️Join the Team and Earn!!

எமது On Call Delivery நிறுவனத்துடன் பகுதி நேர அல்லது முழு நேர
*Delivery Boy* வேலைவாய்ப்புகள்!!

ஆர்வமுள்ளவர்கள் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க முடியும்

விண்ணப்பிப்தற்கும் மேலதிக தகவல்களுக்கும்
HR Manager
On Call Delivery
0763653550/0771891223

*🛵 ON CALL DELIVERY* ▪️Join the Team and Earn!!எமது On Call Delivery நிறுவனத்துடன் பகுதி நேர அல்லது முழு நேர வேலைவாய்ப்ப...
07/01/2022

*🛵 ON CALL DELIVERY*

▪️Join the Team and Earn!!

எமது On Call Delivery நிறுவனத்துடன் பகுதி நேர அல்லது முழு நேர வேலைவாய்ப்புகள்!!

ஆர்வமுள்ளவர்கள் கீழ் காணப்படும் Link மூலம் விண்ணப்பிக்கலாம்

▪️ *விண்ணப்ப முடிவு திகதி*
2022.01.11

https://forms.gle/tDK7pL8LKTb1FcpC6

மேலதிக தகவல்களுக்கு
077 97 97 317

உங்கள் நா விரும்பும் மதிய மற்றும் இரவு வேளை அனைத்து உணவுகளையும் சுவைத்திட  Oncalldelivery.lk  உடன் இணைகிறது Applebee’s F...
10/11/2021

உங்கள் நா விரும்பும் மதிய மற்றும் இரவு வேளை அனைத்து உணவுகளையும் சுவைத்திட Oncalldelivery.lk உடன் இணைகிறது Applebee’s Family restaurant - nintavur இன்றே நீங்கள் விரும்பும் அனைத்து உணவு வகைகளையும் Oncall delivery மூலம் Order செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

Delivery Service யை பெற்றிட இன்றே அழையுங்கள் :-
77 9797 317
77 2737 470

Delivery Area :- Around Ampara District |
நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏனைய அயல் மாவட்டத்திலும் சேவைகள் உண்டு
▪️உங்கள் தேவை எங்கள் சேவை▪️


உங்கள் நா விரும்பும்  மதிய மற்றும் இரவு வேளை அனைத்து உணவுகளையும் சுவைத்திட Oncalldelivery.lk யுடன் இணைகிறது Five Brother...
10/11/2021

உங்கள் நா விரும்பும் மதிய மற்றும் இரவு வேளை அனைத்து உணவுகளையும் சுவைத்திட Oncalldelivery.lk யுடன் இணைகிறது Five Brothers Restaurant. இன்றே நீங்கள் விரும்பும் அனைத்து உணவு வகைகளையும் Oncalldelivery.lk மூலம் Order செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

Delivery Service யை பெற்றிட இன்றே அழையுங்கள் :-
77 9797 317
77 2737 470

Delivery Area :- Around Ampara District |
நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏனைய அயல் மாவட்டத்திலும் சேவைகள் உண்டு
▪️உங்கள் தேவை எங்கள் சேவை▪️


▪️DOOR TO DOOR SERVICE - ONCALL DELIVERY.lk▪️உங்கள் அன்புக்குரியவர்களின் அழகான தருணங்களை Brownie Delight உடன் இணைந்து சு...
03/11/2021

▪️DOOR TO DOOR SERVICE - ONCALL DELIVERY.lk▪️

உங்கள் அன்புக்குரியவர்களின் அழகான தருணங்களை Brownie Delight உடன் இணைந்து சுவையான அனுபவமிக்க தருணமாக மாற்றிடுங்கள்

அம்பாரை மாவட்டத்தில் எங்கிருந்தும் Oncall delivery.lk நிறுவனத்தின் ஊடாக Brownie Delight இன் சுவைமிகு Cake 🎂🍰 வகைகளை பெற்றிட முடியும்.

Brownie Delight நிறுவனத்தின் Cake வகைகளை Order செய்திட அழையுங்கள் :-
077 18 000 74

Delivery Service யை பெற்றிட இன்றே அழையுங்கள் :-
77 9797 317
77 2737 470

Delivery Area :- Around Ampara District |
நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏனைய அயல் மாவட்டத்திலும் சேவைகள் உண்டு
▪️உங்கள் தேவை எங்கள் சேவை▪️


▪️DOOR TO DOOR SERVICES ▪️எமது நிறுவனத்தின் மற்றுமொரு சேவை..உங்களுக்கு தேவையான  அனைத்து விதமான பொருட்களையும் ஒரு தொலைபேச...
25/10/2021

▪️DOOR TO DOOR SERVICES ▪️

எமது நிறுவனத்தின் மற்றுமொரு சேவை..

உங்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் ஒரு தொலைபேசி அழைப்பில் பெற்றுக் கொள்ள இன்றே அழையுங்கள்.

அனைத்து தேவைகளையும் முதற்தரமான முறையில் வழங்க எம் நிறுவனமும் அதன் நிருவாகிகளும் தயாராக உள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கும், சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் உடன் அழையுங்கள்.

77 9797 317
77 2737 470

▪️உங்கள் தேவை எங்கள் சேவை▪️

Address

No. 43, Jummah Mosque Road , Nintavur/16
Nintavur
32340

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 11:00
14:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+94763653550

Alerts

Be the first to know and let us send you an email when Oncalldelivery.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oncalldelivery.lk:

Share