PA&Mills - Sawbagyam

PA&Mills - Sawbagyam One of the Roasted Rice flour manufacturer and distributor from Trincomalee.

Condolence MessagePA & Mills – Sawbagyam joins in mourning the loss suffered by the family of the founder of Pathirana S...
24/07/2026

Condolence Message

PA & Mills – Sawbagyam joins in mourning the loss suffered by the family of the founder of Pathirana Super – Trincomalee.

We recognize that this is an irreplaceable loss. At this difficult time, we pray that God grants the bereaved family the strength, comfort, and courage to endure their sorrow.

May the departed soul rest in eternal peace.

Pathirana Super - Trincomalee நிறுவன ஸ்தாபகரின் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பின் துயரில் PA&Mills- Sawbagyam நிறவனமும் பங்குகொள்கிறது. அவ்விழப்பு ஈடு செய்ய முடியாதது என்பதையும் அறிவோம். இந்த தருணத்தில் நம்பும் இறைவன், இழப்பின் துயரைத் தாங்கிக் கொள்ள குடும்ப உறவுகளுக்கு என்றும் துணைநிறபார். ஆன்மா சாந்தியடைவதாக.

ஆரோக்கியம் என்பதை நமது வாழ்வியல் முறைகள் தீர்மானித்த காலம் போய், தற்பொழுது பணமும் நேரமுமே தீர்மானிக்கின்றன. ஆரோக்கியம் எ...
14/07/2026

ஆரோக்கியம் என்பதை நமது வாழ்வியல் முறைகள் தீர்மானித்த காலம் போய், தற்பொழுது பணமும் நேரமுமே தீர்மானிக்கின்றன. ஆரோக்கியம் என்பதை எமது சந்ததியின் மூத்தவர்களும், அறிவுப் பெருந்தகைகளும் வழிகாட்டிய காலம் போய், brand logo வைத் தாண்டி எது என்றே தெரியாத முன்னணி வர்த்தக நிறுவனங்களும், மருத்துவ கம்பெனிகளும், தொலைகாட்சி விளம்பரங்களும், youtube ம் மட்டுமே தீர்மானிக்கின்ற காலத்திற்குள் வந்துவிட்டோம்.
-----------------
There was once a time when our lifestyle determined our health. Today, health is too often dictated by how much money we have and how much time we can spare.
There was once a time when the wisdom of our elders and learned people guided our understanding of health. Now, we live in an age where branded products, global food and pharmaceutical companies, television commercials, and YouTube have become the primary influences on our decisions—often without us even knowing who truly stands behind those brand logos.

&Mills - Sawbagyam
PA&Mills - Sawbagyam Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour வறுத்த சிவப்பு அரிசிமா

Our Sincere Appreciation to the Trincomalee District Hotel Association (TDHA)On behalf of PA&Mills – Sawbagyam, one of t...
10/07/2026

Our Sincere Appreciation to the Trincomalee District Hotel Association (TDHA)

On behalf of PA&Mills – Sawbagyam, one of the local manufacturing companies in Trincomalee, we extend our heartfelt gratitude to the Trincomalee District Hotel Association (TDHA) for inviting us to participate in the prestigious event held on 9 July 2026 at Trincomalee Beach Resort & Spa under the theme "Building Strategic Partnerships for the Future."

On a pleasant evening, accompanied by the refreshing breeze from the Bay of Bengal and complemented by excellent hospitality, the event offered much more than fine cuisine. It provided a valuable platform to discuss the future of Trincomalee's tourism industry and the importance of building strong international partnerships. Equally inspiring was the vision presented by Mr. Kumar Jeyakumaran, President of the Trincomalee District Hotel Association (TDHA), which emphasized not only strengthening international tourism collaborations but also integrating Sri Lankan products into the tourism sector and expanding their reach into global export markets.

It was also encouraging to see a dedicated exhibition showcasing the products of local manufacturers, providing well-deserved recognition to the district's entrepreneurs and producers.

The vision of developing Trincomalee's tourism industry through the collaboration of local manufacturers, traditional industries, communities, and businesses is both progressive and inspiring. The theme of the event reflects a long-term dream for the district's development over the coming decades.

As PA&Mills – Sawbagyam, a company committed to producing healthy, traditionally roasted red rice flour without compromising its authentic taste and quality, we are proud to support this vision. We look forward to working together with all stakeholders to contribute to the sustainable growth of Trincomalee and to promote Sri Lankan products both locally and internationally.

Once again, we express our sincere gratitude to the Trincomalee District Hotel Association (TDHA) for the invitation and for providing us with this valuable opportunity.

Trincomalee District Hotel Association (TDHA) ஒழுங்கமைப்பில், Trincomalee Beach resort & Spa இல், 09 July 2026 அன்று மாலை பொழுதில், "Building Strategic Partnerships for the Future" என்கின்ற தொனிப்பொருளில் நிகழ்ந்து முடிந்த நிகழ்விற்கு உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான PA&Mills -Sawbagyam ஆகிய எம்மையும் நிகழ்வின் ஓரங்கமாக அழைத்தமைக்கு எமது நிறுவனம் சார்பான மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

வெப்பத்தைத் தணித்துக் கொண்டிருந்த வங்கக் கடற்காற்றின் தழுவலில், இனிய அற்புதமான மாலை வேளையில் பகிரப்பட்டிருந்த சுவையான உணவுகளைத் தாண்டி, திருக்கோணமலையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் இணைந்து, திருக்கோணமலை மாவட்டம் சர்வதேச நாடுகளின் சுற்றுலாத்துறையுடன் கைகோர்ப்பதும், அதனோடு இணைந்து நமது தேச உற்பத்திகளை சுற்றுலாத்துறைக்குள் உள்வாங்குவதுடன் நிறுவிடாது, ஏற்றுமதித் துறைக்குள் கொண்டு செல்வதுமான எண்ணக்கருக்களையும் சுமந்து TDHAயின் தலைவர் Mr. Kumar Jeyakumaran அவர்களின் காட்சி விளக்கமும் வரவேற்கக் கூடியவையாகும்.

அவ்விடத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தியிருந்தமையும் பெறுமதியானதாகும். உள்ளூர் உற்பத்திகள், பாரம்பரிய உற்பத்திகள், சமூகங்கள், உள்ளூர் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிசைவுடனேயே திருக்கோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையில் மேம்பாட்டைக் காணமுடியும் என்கின்ற பார்வை மிகவும் முற்போக்கானதாகும்.

அதேநேரம் நிகழ்வின் கருப்பொருளில் அடுத்துவரும் பலதசாப்தங்களில் திருக்கோணமலை மாவட்டத்தின் வளர்ச்சி பற்றிய கனவு வேர்விட்டிருக்கின்றது. அது கிளைபரப்பி பெருவிருட்சமாக வளர, பாரம்பரிய சுவையுடன் மனம் குணம் மாறாத ஆரோக்கியமான வறுத்த சிவப்பரிசி மாவினை உற்பத்தி செய்யும் PA&Mills - Sawbagyam ஆகிய நாமும் துணை நிற்போம். சேர்ந்து பயணிக்க விருப்பமும் கொண்டுள்ளோம்.

அழைப்பிற்கும், சந்தர்ப்பத்திற்கும் ஆத்மார்த்தமான நன்றி.

Trincomalee Beach Resort & Spa
Trincomalee District Hotel Association
&Mills
PA&Mills Sawbagyam Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour

Our ancestors wisely said that health begins in the kitchen. Sadly, today, the kitchen is often becoming the first step ...
03/07/2026

Our ancestors wisely said that health begins in the kitchen. Sadly, today, the kitchen is often becoming the first step towards the hospital. Life's fast pace may one day make us stop, but PA & Mills – Sawbagyam believes that stop should never be a hospital bed.

Choose health. Choose tradition. Choose Sawbagyam.
Let's journey together towards a healthier tomorrow.

ஆரோக்கியம் என்பது அடிப்படையில் சமையலறையில் இருந்து உருவாகிறது என்று எம் மூதாதையர்கள் சொல்வார்கள். இன்று அது வைத்தியசாலைக்கு செல்லும் ஆரம்பப் புள்ளியாக சமையலறை மாறிவருகிறது. வேகமான வாழ்க்கையோட்டம் ஓரிடத்தில் தரித்து நிர்க்கக் கூடும், அது வைத்தியசாலைக் கட்டிலாக இருந்துவிடக் கூடாது என எப்பொழுதும் PA&Mills - Sawbagyam எதிர்பார்க்கிறது. ஆரோக்கியத்துடன் இணைந்து பயணிப்போம்.


&Mills - Sawbagyam
PA&Mills - Sawbagyam
Sampalthivu Trincomalee
PA&Mills - Sawbagyam
Roasted Red Rice Flour

எமது வணிகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களும், பிரச்சனைகளும் வந்து கொண்டிருக்கின்றன என்றாலே, நமது வணிகம் வளர்ந்து...
08/04/2026

எமது வணிகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களும், பிரச்சனைகளும் வந்து கொண்டிருக்கின்றன என்றாலே, நமது வணிகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தப் படுத்தலாம்.

ஆனால், சவால்களுக்கும் பிரச்சனைகளுக்குமான தீர்வினை தேடுவதும், அடைவதும்தான் வணிகத்தின் வளர்ச்சியை உறுதிப் படுத்துபவையாக இருக்கின்றன.

ஆகவே PA&Mills - Sawbagyam நாமும் வளர்கிறோம்.
PA&Mills - Sawbagyam
Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour
Roasted White Rice Flour

நிலைபேறான வளர்ச்சிப் பாதையில் Pa&Mills - Sawbagyam சென்று கொண்டிருக்கின்றது. தன்னை சூழலுக்கு ஏற்ப தகவமைக்கவும், தன்னை பு...
16/03/2026

நிலைபேறான வளர்ச்சிப் பாதையில் Pa&Mills - Sawbagyam சென்று கொண்டிருக்கின்றது. தன்னை சூழலுக்கு ஏற்ப தகவமைக்கவும், தன்னை புடம்போடவும் என்றும் நிறுவனம் தயங்கியதில்லை. மெல்ல மெல்லதான் முன்னேறுகிறோம். ஆனாலும் உறுதியாக முன்னேறுகின்றோம்.

Why people like it?*Naturally gluten-free.*Easy to digest.*Neutral taste (doesn’t overpower other flavors).*Gives a ligh...
10/02/2026

Why people like it?
*Naturally gluten-free.
*Easy to digest.
*Neutral taste (doesn’t overpower other flavors).
*Gives a light, crisp texture when fried.
Nutrition basics-
Rice flour is mostly carbohydrates. Brown rice flour has more fiber, vitamins, and minerals than white rice flour, but both are low in fat.
____________
வறுத்த சிவப்பரிசி மாவின் நன்மைகள் பற்றி AI க்கு தெரிஞ்சிருக்கு, ஆனால் எமக்குத்தான் வறுத்த சிவப்பரிசி மாவின் நன்மைகளை தெரிந்தும் தெரியாமல் ஒதுக்கியே வைத்திருக்கின்றோம். நோய் வந்த பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற மேம்போக்கு அவ்வளவு ஏற்புடையதான வாதம் இல்லை. ஆகவே அன்றாட உணவுகளில் குறிப்பிட்ட பாகத்தில் அரிசிமாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதனை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். அதற்காக உங்களுக்கு எப்பொழுதும் Sawbagyam Roasted Red Rice Flour நினைவிருக்கட்டும்.


&Mills - Sawbagyam
Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour
Roasted White Rice Flour
Roasted Whole wheat Flour

நாம் உண்ணும் உணவுகள் பற்றி நமக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது? ஆரோக்கியத்தினை இழந்து நாம் ஒன்றும் அவ்வளவு தூரம் சென்...
05/02/2026

நாம் உண்ணும் உணவுகள் பற்றி நமக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது? ஆரோக்கியத்தினை இழந்து நாம் ஒன்றும் அவ்வளவு தூரம் சென்றுவிடவில்லை. இப்பொழுதும் கைக்கெட்டும் தூரத்திலேதான் ஆரோக்கியம் காத்திருக்கின்றது. இயந்திர கதியில் வாழ்க்கை முறை, அதனால் மாறிப்போன உணவு முறை, கடைசியில் மிஞ்சுவது என்னவோ நோயும் பிணியுமான கோலமா? இல்லை. சின்னச் சின்ன மாற்றங்களினால் ஆயுள் நீடித்த நோயற்ற உடலாக நிமிர்ந்து நிற்க முடியும். விரும்பும் எல்லாவற்றையும் சாப்பிடுவோம், கூடவே நல்லவற்றையும் சேர்த்து சாப்பிடுவோம்.
PA&Mills - Sawbagyam
Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour
Roasted White Rice Flour
Roasted Whole wheat Flour
Sawbagyam Roasted Red Rice Flour

எடை குறைப்பிற்கான உணவுகளில் சிவப்பு அரிசிமாவும் ஒன்று. அரிசி மாவு நார்ச்சத்தினை அதிகமாகக் கொண்டிருப்பதால் எடை குறைப்பிற்...
20/01/2026

எடை குறைப்பிற்கான உணவுகளில் சிவப்பு அரிசிமாவும் ஒன்று.

அரிசி மாவு நார்ச்சத்தினை அதிகமாகக் கொண்டிருப்பதால் எடை குறைப்பிற்கு உதவுகிறது. இந்த நார்ச்சத்து வயிற்றில் ஜெல் போன்ற அமைப்பை உருவாக்கி, உணவு செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. இதனால் நாள் முழுவதும் பசியைக் குறைக்க முடியும்.

எடை குறைப்பிற்கு உதவ, அரிசி மாவை குறைந்த கலோரிகள் கொண்ட உணவுமுறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே சுறுசுறுப்பான வாழ்க்கைக்கான உணவு முறையின் ஒரு பகுதியாக Sawbagyam Roasted Red Rice Flour பயன்படுத்த வேண்டும்.

Promoting weight loss.
Rice flour facilitates weight loss because it is rich in fiber, a nutrient that forms a type of gel in the stomach. This increases the time it takes to digest food, which can reduce hunger throughout the day. However, to help with weight loss, rice flour should be included in a low-calorie diet and Sawbagyam Roasted Red Rice Flour is part of an active lifestyle.

PA&Mills - Sawbagyam Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour

ஆரோக்கியம் விரும்பும் அனைவருக்கும் PA&Mills - Sawbagyam இன் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்து உரித்தாகுக. மண்வாசமும் மனவாசமு...
15/01/2026

ஆரோக்கியம் விரும்பும் அனைவருக்கும் PA&Mills - Sawbagyam இன் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்து உரித்தாகுக. மண்வாசமும் மனவாசமும் எதிர்காலத்திற்கு ஒளிதரட்டும்.
PA&Mills - Sawbagyam
Sampalthivu Trincomalee
Roasted Red Rice Flour
Roasted White Rice Flour
Roasted Whole wheat Flour

Address

Mankanai Karachchi Road, Sampalthivu
Trincomalee
31000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when PA&Mills - Sawbagyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share