Trinco Sweets & Snacks

Trinco Sweets & Snacks Satisfy your sweet savour cravings with us...!!

Celebrate the Flavors of Tradition! 🪔✨​The Tamil & Sinhala New Year is just around the corner, and no celebration is com...
11/04/2026

Celebrate the Flavors of Tradition! 🪔✨
​The Tamil & Sinhala New Year is just around the corner, and no celebration is complete without the crunch of a Murukku or the sweetness of Kavum! 🍯
​At Trinco Sweet & Snacks, we bring you the authentic taste of home. From golden Laddu to spicy Mixture, our treats are made with love and tradition to make your festive season extra special.

​📍 Visit us at: Sea View Road, Trincomalee (Opposite Zonal Education Office)
📞 Order now: 077 880 7008 (WhatsApp available)

பாரம்பரிய சுவைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! 🪔✨​இனிய தமிழ் - சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! கொண்டாட்டங்களை இனிமைய...
11/04/2026

பாரம்பரிய சுவைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! 🪔✨
​இனிய தமிழ் - சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
கொண்டாட்டங்களை இனிமையாக்க, பாரம்பரியம் மாறாத சுவையான பலகாரங்கள் இப்போது எமது Trinco Sweet & Snacks இல் தயார்! 🍯
​மொறுமொறுப்பான முறுக்கு முதல் நாவில் கரையும் லட்டு வரை, அனைத்தும் வீட்டுத் தயாரிப்பு முறையில் சுகாதாரமான முறையில் உங்களுக்காக...

​📍 எமது முகவரி: சீ வியூ வீதி, திருகோணமலை (வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால்)
📞 தொடர்புகளுக்கு: 077 880 7008 (WhatsApp மூலமும் ஓடர் செய்யலாம்)

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...!!✨🎆
15/01/2026

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...!!✨🎆

TRINCO SWEET & SNACKSSea view road (வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால்)0778807008What's app - +94766441410
23/12/2025

TRINCO SWEET & SNACKS
Sea view road (வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால்)
0778807008
What's app - +94766441410

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...!!✨✨TRINCO SWEET & SNACKSSea view...
20/10/2025

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...!!✨✨

TRINCO SWEET & SNACKS
Sea view road (வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால்)
0778807008
What's app - +94766441410

19/04/2025

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே எமது Trinco Dairty நிறுவனத்தில் தற்போது நாளாந்தம் தயாரிக்கப்படும் தூய பன்னீரை மொத்தமாகவும், 200 கிராம் பக்கெட்டுகளாகவும் பெற்றுக் கொள்ள முடியும். திருமண விழாக்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு அதிக அளவில் பன்னீரை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் எம்மிடம் முற்பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் தற்போது உள்ளது.
Creamy Fresh Paneer Make Every Dish Delicious with our pure cow milk paneer!
- Freshly made, every day
- Creamy texture, perfect for curries, snacks, and desserts
- Rich in protein, calcium, and nutrients
- No added preservatives or artificial flavorings

















Trinco Dairy,
No.05 Power House Road , Trincomalee
075 662 2287

Address

105 C, Sea View Road
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco Sweets & Snacks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category