Jega Regenerative Integrated Farm

Jega Regenerative Integrated Farm JeRIF is an organic integrated farm with a regenerative model. And we are manufacturing organic fertilizers and pesticides.

யாழ் பல்கலைக்கழக விவசாயபீட சமுதாய மேம்பாட்டு குழு JICA PRECIDA-UOJ நிதியனுசரனையில் நடாத்திய சேதன உரம் தயாரிப்பதற்கான பயி...
27/07/2026

யாழ் பல்கலைக்கழக விவசாயபீட சமுதாய மேம்பாட்டு குழு JICA PRECIDA-UOJ நிதியனுசரனையில் நடாத்திய சேதன உரம் தயாரிப்பதற்கான பயிற்சிப்பட்டறையில் கடந்த ஆண்டு சேதன உர தயாரிப்பு போட்டி வெற்றியாளராகவும் விவசாய தெழில்முனைவேராகவும் எமது வெற்றி பயணத்தை பகிர்ந்து கொண்ட வேளை.
-UOJ

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கமும் இணைந்து நடாத்திய மண்புழு உரம் போட்டியில் 3ம் இட...
22/05/2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், யாழ்ப்பாண விஞ்ஞான சங்கமும் இணைந்து நடாத்திய மண்புழு உரம் போட்டியில் 3ம் இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான,
🥉வெண்கலப்பதக்கம்
🛡️ சிறப்புக் கேடயம்
📜 சான்றிதழ்
💰 பணப்பரிசு
ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டது. பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய விரிவுரையாளர் குழாமினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

13.02.2026 யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடமும் காவேரி கலாமன்றமும் இணைந்து வழங்கிய,தரமான நடுகைப் பொருட்கள் உற்பத்தி மற்ற...
14/02/2026

13.02.2026
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடமும் காவேரி கலாமன்றமும் இணைந்து வழங்கிய,
தரமான நடுகைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் கால நிலை மாற்றத்திற்குத் தாங்கும் பயிர்ப் பொருத்தம் தொடர்பான் ஒருநாள் பயிற்சிப் பட்டறையின் நிழற்படங்கள்.

நெல் உளர விடும் தளத்திற்கான கேள்வியை ஈடுகட்டுவதில் சிரமமே காணப்படும், அதற்காக பயன்படுத்தப்படும் நிலம் வேறு தேவைகளுக்கு ப...
31/01/2026

நெல் உளர விடும் தளத்திற்கான கேள்வியை ஈடுகட்டுவதில் சிரமமே காணப்படும், அதற்காக பயன்படுத்தப்படும் நிலம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது மேலும் அதிக வெப்பத்தால் தளங்கள் சேதமடைவதால் பராமரிப்பு மற்றும் நெல்விரயமாதல் செல்வாக்கு செலுத்துகிறது.

தார் வீதியில் உளரவிடல் சட்டரீதியாக குற்றமாயினும் மனிதாபிமானமாக அரசு பாராமுகம் கொண்டுள்ளது, அத்துடன் இது போக்குவரத்து தொந்தரவு, பயணத் தாமதம், மற்றும் வீதி விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.
காப்பெற் வீதியில் உலரவிடும் நெல்லின் அரிசியை உண்பதால் சுகாதார பிரச்சினைகளையும் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது.

இதற்கு தீர்வாக குறைந்த பட்டசம் விவசாய உள் வீதிகளை கொங்கிரீட் இடுவதால் அதனை நெற் தளமாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது இதனால் வீதிப் போக்குவரத்து இடையூறுகளையும் நெல் ஆரோக்கியத்தையும் பேன முடியும்.

நிரந்தர தீர்வாக கமக்காரர் அமைப்புக்கள் ஒன்றினைந்து நெல் உளரவிடும் எந்திரங்களை கொள்வனவு செய்து குறைந்த விலையில் பங்குதாரர்களுக்கு வாடகைக்கு விடுவதே சிறப்பானதாகும். இங்கு விவசாயிகளை ஒன்றினைப்பதே சவால் இதை வெற்றிகண்டால் எல்லாம் சுகமே.

Address

Puthukkulam, Kanakarayankulam
Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jega Regenerative Integrated Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share