NM Products உணவு உற்பத்தி & விநியோகம்.

  • Home
  • Sri Lanka
  • Vavuniya
  • NM Products உணவு உற்பத்தி & விநியோகம்.

NM Products  உணவு உற்பத்தி & விநியோகம். பாரம்பரிய மற்றும் சத்தான உணவு பொருட்கள்

multi grain healthmix
21/08/2026

multi grain healthmix

08/08/2026
07/08/2026

We are happy to introduce the newest member of our family
Atta with multigrain.🙂

" Atta with Multigrain is currently available at all supermarkets and commercial establishments."

"මල්ටි ග්‍රේන් ආටා ( Atta with Multi grain) දැන් සියලුම සුපිරි වෙළඳසැල් සහ වාණිජ ආයතනවලින් ලබා ගත හැක."

"பலதானிய ஆட்டா மா இப்போது அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மற்றும் வணிக நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்."

N M வறுத்த சிவப்பு அரிசி மா, மற்றும் சிவப்பு அரிசி மா 🌾இயற்கையின் சுவையும் ஆரோக்கியத்தின் சக்தியும் ஒரே தயாரிப்பில்!✅ 10...
09/06/2026

N M வறுத்த சிவப்பு அரிசி மா, மற்றும் சிவப்பு அரிசி மா 🌾
இயற்கையின் சுவையும் ஆரோக்கியத்தின் சக்தியும் ஒரே தயாரிப்பில்!
✅ 100% சிவப்பு அரிசியால் தயாரிக்கப்பட்டது
✅ செயற்கை நிறமிகள் இல்லை
✅ பாதுகாப்புப் பொருட்கள் சேர்க்கப்படவில்லை
✅ சத்துக்கள் நிறைந்தது
✅ எளிதில் ஜீரணமாகும்
🥣 பிட்டு, இடியாப்பம், மற்றும் பல்வேறு பாரம்பரிய உணவுகள் தயாரிக்க ஏற்றது.
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான உணவுத் தேர்வாக இன்று N M Roasted Red Rice ப்லொர், Red rice flour,ஐ பயன்படுத்துங்கள்!
📍 N M Food Products (PVT) LTD
Pillayar Kovil Road, Marukkarampalai, Vavuniya.
📞 074 238 2657 | 077 467 7351
N M Foods – Pure • Natural • Trusted

N M சுத்தமான நல்லெண்ணெய் 🌿உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு இயற்கையின் நன்மை!✅ 100% சுத்தமான நல்லெண்ணெய்✅ இயற்கை சுவ...
06/06/2026

N M சுத்தமான நல்லெண்ணெய் 🌿
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு இயற்கையின் நன்மை!
✅ 100% சுத்தமான நல்லெண்ணெய்
✅ இயற்கை சுவை மற்றும் மணம்
✅ சமையல் மற்றும் பாரம்பரிய பயன்பாட்டிற்கு ஏற்றது
✅ தரமான மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டது
📦 கிடைக்கும் அளவுகள்: • 75ml
* 180ml
* 350ml
* 675ml
💛 ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் N M நல்லெண்ணெயைத் தேர்ந்தெடுக்குங்கள்.
📞 ஆர்டர்களுக்கு தொடர்புகொள்ள: N M Food Products (Pvt) Ltd

N M Ready to Eat Mix – முட்டையில்லாத முட்டைமா 🥥🌾வீட்டில் பாரம்பரியமாக தயாரிக்கும் முட்டைமாவின் சுவை இப்போது இன்னும் எளித...
05/06/2026

N M Ready to Eat Mix – முட்டையில்லாத முட்டைமா 🥥🌾
வீட்டில் பாரம்பரியமாக தயாரிக்கும் முட்டைமாவின் சுவை இப்போது இன்னும் எளிதாக!
✅ அரிசிமா
✅ உளுத்தம்மா
✅ தேங்காய்ப்பூ
✅ சீனி
இவற்றை தரமான முறையில் நன்கு வறுத்து, உடனடியாக உண்ணக்கூடிய வகையில் தயாரித்துள்ளோம்.
💜 முட்டை சேர்க்கப்படாதது
💜 100% இயற்கை பொருட்கள்
💜 சுவையும் மணமும் நிறைந்தது
💜 சுத்தமான மற்றும் பாதுகாப்பான தயாரிப்பு
💜 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும், பயணங்களிலும் எளிதாக பயன்படுத்தலாம்.
❤️ "வீட்டுச் சுவை... அம்மா கையின் அன்புடன்!" ❤️
📞 உங்கள் ஆர்டர்களுக்கு இன்று எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
#முட்டையில்லாதமுட்டைமா

தூய்மையான N M குரக்கன் மா 🌾உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கான இயற்கைத் தேர்வு!✅ நார்ச்சத்து நிறைந்தது✅ கல்சியம் மற்ற...
04/06/2026

தூய்மையான N M குரக்கன் மா 🌾
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கான இயற்கைத் தேர்வு!
✅ நார்ச்சத்து நிறைந்தது
✅ கல்சியம் மற்றும் இரும்புச் சத்து கொண்டது
✅ நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுத் தேர்வு
✅ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
🥣 கஞ்சி, புட்டு, ரொட்டி, இடியப்பம், தோசை மற்றும் பல ஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கலாம்.
📦 400g Pack
🏭 N M Food Products (Pvt) Ltd
இயற்கையின் நன்மை – உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம்!
📞 077 467 7351 | 074 238 2657
#குரக்கன்மா 🌱

21/05/2026

NM SukkuMalli Coffee

14/05/2026

🌿 சுக்கு மல்லி கோப்பி – ஆரோக்கியத்தின் இயற்கை ருசி! ☕
# The Budding Taste Of Tradition #

நாம் ஏன் இயற்கையை மறந்தோம். இயற்கையோடு வாழ்ந்தபோது ஆரோக்கியமான வாழ்க்கையோடு இணைந்தோம் .
இப்போது அதை மறந்து போனதால் வைத்தியசாலை வரிசையில் காத்துக்கொண்டு இருக்கின்றோம்.
இதை விடுத்து எங்களை நாடுங்கள்.எம் உற்பத்திகளை பெற்று நலமுடன் வாழ்வோம்

NM Sukku Malli Coffee.
சுக்கு, மல்லி மற்றும் இயற்கை பொருட்களின் நன்மைகள் நிறைந்த சிறப்பு தயாரிப்பு.

📍 PillaiyarKovil Road, MarukkaraamPalai, Vavuniya
📞 074 238 2657
📧 [email protected]

NM Food Product (Pvt) Ltd

#சுக்குமல்லிகோப்பி

Address

Pillayar Kovil Road, Marukkarampalai, Vavuniya
Vavuniya
43000

Opening Hours

Monday 08:00 - 05:00
Tuesday 08:00 - 05:00
Wednesday 08:00 - 05:00
Thursday 08:00 - 05:00
Friday 08:00 - 05:00
Saturday 08:00 - 05:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when NM Products உணவு உற்பத்தி & விநியோகம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share