Devi Catering Service

  • Home
  • Devi Catering Service

Devi Catering Service Devi Catering - Our catering services provide tasty and yummy food which is healthy and prepared in hygienic way for small events. Home delivery Available.

we also provide home made food for Elder people and bachelor on daily, weekly & monthly basis.

Lunch order 50nos
27/04/2019

Lunch order 50nos

Chitra pournami order
19/04/2019

Chitra pournami order

11/04/2019
11/04/2019

வீட்டு உணவு பிரியர்களுக்குகாக, வீட்டு உணவு உங்களை தேடி.
தேவி கேட்டரிங் சர்வீஸ் – வீட்டு சாப்பாட்டு - புதுவையில் வீட்டு உணவை மக்களுக்கு அளிக்கிறது இந்நிறுவனம். மிகவும் பாதுகாப்பான முறையில், சுவையையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இங்கு வீட்டு முறையில் இல்லத்தரசிகளால் உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நேரம் தவறாமல் காலை, மதியம், இரவு உணவு ஆர்டர் செய்தால் உங்கள் அலுவகத்திற்கும் ,வீட்டிருக்கும் வந்து சேர்ந்துவிடும்.
தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு, நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் வயதானோருக்கும் ,வேலை தேடியோ அல்லது படிப்பிற்காக வீட்டையும் ஊரையும் விட்டு வெளியே தங்கும் அனைவரின் ஒரே ஏக்கம் வீட்டு உணவு. வீட்டில் சாப்பிடுவது போல ருசியாகவும் ஆரோக்கியமாகவும் மற்ற இடத்தில் உணவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்த குறையை தீர்க்கவே உருவானது தேவி கேட்டரிங் சர்வீஸ் - வீட்டு சாப்பாட்டு.
அதேபோல் உங்கள் வீட்டு விஷேங்களுக்கு ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் உணவு சமைத்து தரப்படும் .
உடனே ஆர்டர் பண்ணி அம்மா கையால சந்தோசமா சாப்பிடுங்க பாஸ்! கூடுதல் விவரங்கள்.
Contact: 9159881693

11/04/2019

Devi Catering – Veetu sapaadu,Puducherry is basically homemade food prepared for people who longing to have home food.
I am a home maker, passionate in cooking vegetarian food for different occasions with different varieties of food in traditional way. I have cooked for small events like birthday parties/get together for my friends and relatives. The feedback I have received encouraged me to start the venture.
Our catering services provide tasty and yummy food which is healthy and prepared in hygienic way at reasonable price. We accept order up to 100 no’s to celebrate your special moments.
Especially our catering service has been started to fulfill the needs of old age people and bachelor on daily, weekly and monthly basis home delivery is available.
For More details
Contact: 9159881693

Address


Telephone

9159881693

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devi Catering Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share