Samayal Payanam

Samayal Payanam Welcome to Samayal payanam ! Your go-to channel nnel for Dubai travel vlogs, cooking recipes and the latest UAE
https://www.youtube.com/

Let's prepare for the Hajj
09/10/2026

Let's prepare for the Hajj

08/10/2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! நாளை வாக்கு எண்ணிக்கை! வெல்வது யார்?

08/10/2026

Hajj and Umrah preparation

07/10/2026

Panthi saalna | Traditional dish of LBK | நம்ம ஊர் பந்தி ஆனம் லப்பைகுடிகாட்டின் பாரம்பரியம்.
Panthi saalna is a traditional dish of Labbaikudikadu .
It taste so good and try this share your feedbacks.



Ingredients for panthi saalna :
Mutton bead - 1 pcs
Oil - 2/3 cup
Methi seeds - 1 tbsp
Cumin seeds - 1 tbsp
Cinnamon and cloves
Onion - 2 nos
Chilli powder - 1 tbsp
Turmeric powder- 1 tsp
Salt - 2 tsp
Water - 4 cup ( 1 litre)
Tomatoes - 2 nos
Rosted rice flour - 2 tbsp
Coriander powder - 1 tbsp

⏱️ Timestamps / நேரக் குறிப்புகள்:
00:00 - Intro (அறிமுகம்)
00:30 - Spices and Masala Preparation (முக்கிய மசாலா)
01:45 - Cooking (கறி வேகவைப்பது)
02:15 - Making Step-by-Step (செய்முறை)
03:00 - Process & Serving
🔔 Subscribe & Support:
வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like, Share மற்றும் Subscribe செய்யுங்கள்

Hajj and Umrah preparation
07/10/2026

Hajj and Umrah preparation

06/10/2026

வணக்கம் நண்பர்களே! இன்றைய சமையல் பயணம் (samayal payanam) வீடியோவில் எண்ணெயில் மசாலா சிறிதும் பிரியாமல், வெளியில நல்லா மொறு மொறுன்னும், உள்ளே ஜூசியாகவும் சுவையான காடை 65 (Kaadai 65 Fry) எப்படி செய்வது என்று விரிவாகப் பார்க்கலாம்.

வீட்டிலேயே இருக்கும் எளிய மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி, ஹோட்டல் சுவையில் இந்த காடை வறுவலை மிக எளிதாகச் செய்துவிடலாம். வீடியோவை முழுமையாகப் பார்த்து செய்து அசத்துங்கள்!

தேவையான பொருட்கள் (Ingredients):
காடை (Quail) – 2 or 3
இஞ்சி பூண்டு விழுது (Ginger Garlic Paste) – 1 tbsp
காஷ்மீரி மிளகாய்த்தூள் (Kashmiri Chilli Powder) – 1 tsp
தனி மிளகாய்த்தூள் (Red Chilli Powder) – 1 tsp
மல்லித்தூள் (Coriander Powder) – 1/2 tsp
கரம் மசாலா / சிக்கன் மசாலா (Garam Masala) – 1/2 tsp
மிளகுத்தூள் (Black Pepper Powder) – 1/2 tsp
மஞ்சள் தூள் (Turmeric Powder) – 1/4 tsp
சோள மாவு (Corn Flour) – 1.5 tbsp
அரிசி மாவு (Rice Flour) – 1 tbsp
முட்டை வெள்ளைக்கரு (Egg White) – 2 tbsp (தேவைப்பட்டால்)
எலுமிச்சை சாறு (Lemon Juice) – 1/2 tsp
உப்பு (Salt) – தேவையான அளவு
கறிவேப்பிலை (Curry Leaves) – சிறிதளவு
பொரிக்க எண்ணெய் (Oil for deep frying)
முக்கிய குறிப்புகள் (Cooking Tips):
காடையை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.
மசாலா தடவிய பின் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் ஊற வைத்தால் மசாலா நன்றாக உள்ளிறங்கும்.
மிதமான தீயில் பொரித்தெடுத்தால் மசாலா கருகாமல் காடை உள்ளேயும் நன்றாக வேகும்.
வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like பண்ணுங்க, உங்கள் கருத்துக்களை Comment-ல் சொல்லுங்க, மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு நம்ம samayal payanam சேனலுக்கு Subscribe பண்ணிக்கோங்க!
00:00 - Introduction & Market Details
00:48 - How to Clean Kaadai (Quail Cleaning)
01:40 - Cutting into Pieces
02:01 - Masala Marination
03:03 - Frying in Pan (Crispy Kaadai 65)
03:50 - Tasting & Tips
04:35 - Outro & Subscribe
நன்றி!

05/10/2026

வணக்கம்! இன்றைய பதிவில் உடலுக்கு ஆரோக்கியமான, சுவையான மொறு மொறு கொள்ளு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், சத்தான காலை உணவை விரும்புபவர்களுக்கும் இது ஒரு அருமையான தேர்வு.

In this video, learn how to make a healthy and crispy Kollu Dosai (Horse Gram Dosa) at home. Kollu is packed with protein, fiber, and nutrients, making it a great breakfast option for weight loss and daily wellness. Try this simple recipe and share your feedback in the comments!

04/10/2026

In this video, we share the authentic recipe for traditional village-style Fish Curry (மீன் குழம்பு). Prepared with freshly ground spices and cooked in a clay pot, this flavorful and spicy fish gravy pairs perfectly with hot steamed rice!

⏱️ Timestamps:

0:00 - Introduction & Finished Dish
0:30 - Ingredients Preparation
1:00 - Masala & Tempering
2:15 - Simmering the Curry
2:50 - Adding Fish Pieces
3:15 - Final Touch & Serving
🐟 Key Ingredients:

Fish pieces (cleaned & washed)
Small onions (Shallots)
Tomatoes & Tamarind extract
Curry leaves & Green chilies
Red chili powder, Coriander powder & Turmeric
Mustard seeds, Fenugreek seeds & Sesame oil
If you enjoyed this video, please Like, Share, and Subscribe to samayal payanam for more delicious traditional recipes!

03/10/2026

அதிசயமான மரங்கொத்தி பறவையின் அழகான காட்சி! இயற்கையின் படைப்பில் உருவான இந்த மரங்கொத்தி பறவை மரத்தை கொத்தும் அழகைப் பாருங்கள்.

#மரங்கொத்தி

01/10/2026

பீப் பிரியாணி ரெசிபி | இந்த 2 மசாலா மட்டும் போதும் | 4KG Beef Biryani Recipe | Beef Dum Biriyani |பீப் பிரியாணி ரெசிபி | பீஃப் விரும்பாதவங்க வீடியோ பார்க்க வேண்டாம் | 4KG BEEF Briyani recipe.
இனி கடைகளில் வாங்க வேண்டாம்! இந்த 2 முக்கிய மசாலா மட்டுமே வைத்து கடைகளை விட சுவையான, மணமணக்கும் பாய் வீட்டு பீப் பிரியாணி வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். பாய் வீட்டு கல்யாண பிரியாணி சுவைக்கான அசல் ரகசிய செய்முறை இதோ!

In this video, learn how to make authentic Bhai Veetu Beef Biryani in Tamil using just 2 simple key masalas. Perfect step-by-step recipe to get soft beef and aromatic biryani every single time!

Address

Burj Khalifa UAE
Dubai

Telephone

+971527602696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samayal Payanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samayal Payanam:

Shortcuts

Share