MS 369 Kitchen

Call Directions Website Contact the business

MS 369 Kitchen tamil vlogs fun

24/02/2024

Today birthday order
Prawn devel, chicken devel, chicken fry, mutton curry, mutton rolls, fish patties

13/07/2023
05/09/2022

கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் போது நேரம்தான் கண்ணுக்கு புலப்படும் கடிகாரத்தின் அழகு தெரியாது. அதேகடிகரம் ஓட்டத்தை நிறுத்திய பின்னர்தான் அதன் அழகு தெரியும். அதன் அருமை அதன் தேவை புரியும். இதேபோல்தான் மனித வாழ்க்கையும் இருக்கும் போது அந்நபரின் அருமை பெருமை தெரிவதில்லை மாறாக பணம் ஒரு மனிதனை தரப்படுத்தி ஏற்றத்தாழ்விற்கு வகைப்படுத்தி ஆட்டுவிக்கிறது. அம்மனிதன் தன் ஓட்டத்தை நிறுத்திவிட ( மரணிக்க) பின்னர் அவரால் நிகழ்தப்பட்ட குற்றச்செயல்கள் ஞாபகத்திற்கு வருவதில்லை மாறாக அந்நபர் புரிந்த சிறு சிறு நற்காரியங்களும் பெருமையாக பேசப்படும் அருமை பெருமை உணரப்படும் அந்த நாள் மாத்திரம் நாமும் இறந்துவிடுவோம் என்ற எண்ணம் உதிக்கும். செயலிழந்த கடிகாரத்திற்கு பற்றரி மாற்றியதும் மறுபடியும் கடிகாரம் மறைந்து நேரம் தெரியவருவதுபோல, மனிதர்களும் பணத்தை சிரத்தில் ஏற்றியதும் அகங்காரம் கண்ணைமறைத்துவிடும் இந்த நிலை மாறாது மறையாது, நாம் மரணிக்கும் போதுதான் நம்மை விட்டு விலகும். மற்றவர்களிடம் இந்நிலை தொடரும்.
முடிந்தவரை எல்லோரையும் சமனாக பாருங்கள் ஏற்றத்தாழ்வுகளை மாற்றுங்கள்.நம்மைவிட பல மடங்கு பணம்படைத்தவர்கள் வாழ்கிறார்கள் என்பதை புரிந்து நடவுங்கள்.!!!!!!!!!!!!!!!!

Address

Liverpool
CH469QJ

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+447523790520

Alerts

Be the first to know and let us send you an email when MS 369 Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MS 369 Kitchen:

Shortcuts

Share

Category