ஸ்ரீமகா லட்சுமி காபி ஒர்க்ஸ்

  • Home
  • India
  • Anthiyur
  • ஸ்ரீமகா லட்சுமி காபி ஒர்க்ஸ்

ஸ்ரீமகா லட்சுமி காபி ஒர்க்ஸ் இன்று முதல் அந்தியூரில் புதிய உதயம் மகாலட்சுமி காபி நிறுவனத்தின் இணை நிறுவனம லோட்டஸ் ஏஜென்சி

17/04/2026

எங்களது லோட்டஸ் ஏஜென்சி குறித்து அன்புத்தம்பி கோகுல் ராஜா அந்தியூர் ராஜா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அன்பு தம்பி ராஜாவுக்கு பேரன்பு நன்றிகள்

எங்களது லோட்டஸ் ஏஜென்சி யில் இரண்டாவது ஆண்டாக தினசரி காலண்டர் அடித்து வியாபாரிகளுக்கு கொடுக்க தயார் நிலையில் உள்ளது என்ப...
13/12/2024

எங்களது லோட்டஸ் ஏஜென்சி யில் இரண்டாவது ஆண்டாக தினசரி காலண்டர் அடித்து வியாபாரிகளுக்கு கொடுக்க தயார் நிலையில் உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்பார்ந்த வியாபார பெருமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்

அந்தியூர் பர்கூர் ரோட்டில் சீதாலட்சுமி தியேட்டர் எதிரில் செயல்பட்டு வரும் எங்களது லோட்டஸ் ஏஜென்சி இன்று முதல் புத்தம் புதிய புது பொலிவுடன் செயல்பட தொடங்குகிறது

எங்களிடம் எங்களின் சொந்த தயாரிப்பான மகாலட்சுமி காப்பித்தூள் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கி வருகிறோம்

எங்களிடம் ராஜம் சுக்கு காபி நிறுவனத்தின் தயாரிப்புகளான ராஜம் சுக்கு காபி. பனங்கற்கண்டு பால். ராஜம் பருத்தி பால். பாதாம் பவுடர். பிஸ்தா பாதாம் பவுடர். ரோஸ் மில்க் பவுடர். ராகி மால்ட் பவுடர். மசாலா கலவை பவுடர். ராஜம் சுக்கு பால் .லெமன் டீ .கிரீன் டீ. இஞ்சி டீ. மசாலா டீ. பனங்கற்கண்டு .மற்றும் தூதுவளை மிட்டாய்.வல்லாரை மிட்டாய். சுக்கு மிட்டாய். துளசி மிட்டாய்.கிராம்பு மிட்டாய். சீரகம்மிட்டாய். மஞ்சள் மிளகு மிட்டாய். சோம்பு மிட்டாய். நன்னாரி மிட்டாய். ஆகியவை எங்களிடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் ராஜம் சுக்கு காபி நிறுவனத்தின் இணை நிறுவனமான ஸ்ரீ சாய் நிறுவனத்தின் தயாரிப்புகளான

சுக்கு மல்லி காபி
சுக்கு பால்
பனங்கற்கண்டு பால்
பருத்தி பால்
கேரட் மால்ட்
பீட்ரூட் மால்ட்
வாழைப்பழம் மால்ட்
பேரீச்சை மால்ட் மற்றும் சூப் வகைகளான முடக்கத்தான் சூப்
தூதுவளை சூப்
முருங்கை சூப்

போன்ற இன்னும் பல சூப் வகைகளும்

இட்லி மிளகாய் பொடி
பூண்டு இட்லி மிளகாய் பொடி கொள்ளு இட்லி பொடி மிளகாய் இட்லி பொடி
எள்ளு இட்லி பொடி
பிரண்டை இட்லி பொடி
ஆவாரம்பூ இட்லி பொடி கருவேப்பிலை இட்லி பொடி
பருப்பு சாதம் பொடி
எலுமிச்சை சாதப்பொடி
புளியோதரை சாதபொடி
பூண்டு சாதம் பொடி போன்றவைகளும்
நெல்லி மிட்டாய்
இஞ்சி மிட்டாய் மிளகு மிட்டாய் ஏலக்காய் மிட்டாய் எலுமிச்சை மிட்டாய் போன்றவைகளும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் எங்களிடம் சுக்கு மல்லி காபி மற்றும் பாதாம் பால் ஐந்து ரூபாய் பாக்கெட்டுகளிலும் கேரட் மால்ட் பீட்ரூட் மால்ட் சுக்கு மல்லி காபி 200 கிராம் ஜார்களில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

லோட்டஸ் ஏஜென்சி
மகாலட்சுமி காபி ஒர்க்ஸ்
1C. பர்கூர் ரோடு
சீதாலட்சுமி தியேட்டர் எதிரில் அந்தியூர் 638501

செல் 9842639779
7598617924

அன்பார்ந்த வியாபார பெருமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் வணக்கம் அந்தியூர் பர்கூர் ரோட்டில்  சீதாலட்சு...
05/08/2024

Address

Anthiyur
638501

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீமகா லட்சுமி காபி ஒர்க்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category