15/06/2026
✨ “Brownie class attend பண்ணலாம்னு just try பண்ணேன்… but it was totally worth it!” ❤️
இதுதான் நம்ம One Day Brownie Masterclass attend பண்ணிய Shruthi-யோட feedback. 🙌
Baking-ல experience இல்லாதவங்களும் easy-ஆ follow பண்ணக்கூடிய மாதிரி, step-by-step hands-on training கொடுக்குறோம்.
Perfect texture brownies, professional tips, common mistakes avoid பண்ணுறது, pricing insights — எல்லாமே ஒரு நாளில்! 🍫✨
Whether you’re a:
🏠 Homemaker
🎓 College Student
💻 IT Professional
👩🍳 Aspiring Baker
…இந்த class உங்களுக்காகத்தான்!
✅ Beginner Friendly
✅ Practical Learning
✅ Small Batch Training
✅ Lifetime Support
Baking-ஐ ஒரு hobby-ஆ மட்டும் இல்லாமல், skill-ஆவும் income opportunity-ஆவும் மாற்ற நினைக்கிறீங்களா?
📩 “BROWNIE” என்று DM பண்ணுங்க.
Limited seats only!