13/04/2023
மின்மினி ஒவ்வொரு இதழும் மெருகேறி வருகிறது.
அதற்கு ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் சாரின் ரசனையும்,
அதற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கும் பதிப்பாளர் லதா சரவணன் அவர்களுமே காரணம்.
இந்த கால கட்டத்தில் ஒரு பத்திரிக்கை நடத்த வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம்.
அதை இருவரும் செம்மையாக செய்து வருகிறார்கள்.
இதில் என்னுடைய பங்கும் படைப்பாளனாக ஒரு துளி.
மின்மினியை படிக்க விரும்புவர்கள் அதில் கொடுக்கப் பட்ட நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்.