21/04/2026
பாசிப்பயறு – லைட்டான உணவு ரகசியம் 😳
இந்த சின்ன பாசிப்பயறு…
உடம்புக்கு லைட்டான, எளிதா செரிக்கும் super food 🌿
✔️ வயிற்றுக்கு சுமை இல்லை
✔️ உடல் சூட்டை குறைக்கும்
✔️ புரதம் + நார்ச்சத்து நிறைந்தது
👉 Sprouts • சுண்டல் • கஞ்சி மாதிரி
தினசரி dietல சேர்க்கலாம்
நம்ம பழைய உணவுகளை மீண்டும் சேர்ப்போமா? 👇
✨