Mogappair Veetu Sapadu

Mogappair Veetu Sapadu Homely Food Delivered at your Door Step On Time. வீடு தேடி வரும் "மு?

வீடு தேடி வரும் "முகப்பேர் வீட்டு சாப்பாடு"

பாரம்பரிய வீட்டு சாப்பாடு மூன்று வேளையும், உங்கள் இல்லம்/அலுவலகம் தேடி கொண்டு வருகிறோம்

😋 தினமும் சுவையான, தரமான, ஆரோக்கியமான சைவ வீட்டு உணவு.
⏰ தினமும் 3 வேளையும் சரியான நேரத்தில்! நியாமான விலையில்!! .
🏡 வீடு மற்றும் அலுவலகம் தேடி வரும் நம் பாரம்பரிய சைவ வீட்டு உணவு.
📆 வாரத்தில் 7 நாட்களுக்கும் தனித்தனி மெனு.
📜 மாத சந்தா மூலம் சப்ஸ்க்ரைப் செய்து கொள்

ளலாம்.

பேச்சிலர்கள், வேலைக்கு செல்பவர்கள், வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் பயன் பெரும் வகையில் தினமும் 3 வேளையும் சுவையான, தரமான, ஆரோக்கியமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சைவ வீட்டு உணவு, உங்கள் வீடு மற்றும் அலுவலகம் தேடிவந்து சரியான நேரத்தில் டெலிவரி செய்கிறோம்! வாரத்தில் 7 நாட்களுக்கும் தனித்தனி மெனு!! மாத சந்தா மூலம் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளலாம். இப்போதே மாத சந்தாவில் இணைந்து உங்க ஆரோக்கியமான வீட்டு உணவை ஆர்டர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு 9894555155 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும். டெலிவரி இலவசம்* - 5 கிமி வரை.

வீட்டு உணவின் சுவை - ஆரோக்கியம்/தரம் - நியாயமான விலை - சரியான நேரத்தில் விநியோகம் - இதுவே எங்களின் தாரக மந்திரம்.

Address

S & P Living Space
Chennai
600095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mogappair Veetu Sapadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mogappair Veetu Sapadu:

Share