Aishu's samayal

Aishu's samayal Hello! Subscribe & join me on this tasty journey! 🍲❤️

Welcome to Aishu’s Samayal ❤️ I’m Aishwarya, sharing easy & delicious recipes for beginners 👩‍🍳✨ Honest product reviews 💯, home decor 🏠, kitchen finds 🛍️ and more!

09/08/2026

வீட்டில் இருக்கும் அவலில் ஒரு சூப்பர் ரெசிபி!

சிவப்பு அவல் வைத்து இவ்வளவு சுவையான புட்டு செய்யலாம் என்று நினைத்திருக்கீங்களா? 😍
சுலபமாக செய்யக்கூடிய இந்த சிவப்பு அவல் புட்டை ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க… கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்! 🥰
தேங்காய் மணமும், அவலின் சுவையும் சேர்ந்து சூப்பரான காம்பினேஷன்! 🥥❤️
👉 ரெசிபி பிடித்திருந்தால் Like 👍 | Share ❤️ | Subscribe 🔔 செய்ய மறக்காதீங்க!
#சிவப்புஅவல் #அவல்புட்டு

06/08/2026

💯 இனி மர பலகைக்கு குட்பை! ஸ்டீல் சாப்பிங் போர்டு வந்தாச்சு! Comment for 🔗 link

❤️

03/08/2026

🔥 இந்த Triply கடாய் இருந்தா சமையல் இன்னும் சுலபம்! Comment for link 🔗

, , , , ,

30/07/2026

🌸 Affordable Cotton Kurta Set from Meesho 😍 Budget-Friendly Wear Under 250☺️ comment for link 🔗

26/07/2026

🪔 Meesho Finds | அழகான பூஜை திரி ஸ்டாண்ட் ✨ உங்கள் பூஜை அறைக்கு Must-Have! Need this product just comment for the link 🖇️

, , , , ,

24/07/2026

Comment for link 🔗 lunch bags at affordable price ☺️ grab it soon

22/07/2026

Comment links🔗 for product

20/07/2026

Comment for link 🔗 meesho cute finds for girl baby and for boy baby 😻 grab it soon 😘

❤️ .app__

17/07/2026

😋 மொறுமொறுப்பான ஜவ்வரிசி பகோடா வீட்டிலேயே சுலபமாக!

மழைக்கால மாலை நேரத்திற்கு ஏற்ற சூப்பரான ஸ்நாக்ஸ் இது. வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த ஜவ்வரிசி பகோடாவை எளிய பொருட்களுடன் வீட்டிலேயே செய்து பாருங்கள்.

இந்த ரெசிபி பிடித்திருந்தால் ❤️ Like செய்யுங்கள், 💬 Comment செய்யுங்கள், 📤 Share செய்யுங்கள், மேலும் இதுபோன்ற சுவையான சமையல் குறிப்புகளுக்கு Aishu's Samayal பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள்!

#ஜவ்வரிசிபகோடா #தமிழ்சமையல் #மாலைநேரஸ்நாக்ஸ் #வீட்டுசமையல் #சுலபசமையல்

14/07/2026

Comment for link 🖇️ kitchen upgrade product -knife 🔪 at affordable price ☺️ ❤️

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Aishu's samayal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share