14/04/2026
18 Mall சார்பில் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Happy Tamil New Year from 18 Mall!
இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்
புதிய தொடக்கங்கள், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும்.
May this Tamil New Year bring new beginnings, happiness, prosperity, and good health to you and your family.
உங்களும் உங்கள் குடும்பத்தினரும் இனிய புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகள்.
Wishing you and your loved ones a joyful and prosperous Puthandu!
அன்புடன் | With warm wishes,
18 Mall