16/07/2026
தன்சிகா வீட்டு உணவகம் எங்களிடம் சாப்பாடு சிக்கன் குழம்பு மீன் குழம்பு வத்த குழம்பு சிக்கன் கிரேவி மீன் வறுவல் முட்டை கிரேவி ஆட்டு போட்டி மற்றும் சைவ உணவுகள் அசைவ உணவுகள் சிறந்த முறையில் செய்து தரப்படும் இந்த கடை அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது