Arusuvai Masala

Arusuvai Masala Arusuvai Masala has become a household that every food lovers and home makers celebrate.

Arusuvai Masala is a ISO 22000-2005 company with its name Arausvai Masala being trade marked with valid FSSAI license and barcode.

18/10/2017
29/09/2017

Navratri is one of the most celebrated of all Hindu festivals. "Nav" means nine and "ratri" means night, thus Navratri festival means a festival spread over nine nights.

Though Navratri comes five times in a year, the most important and major are:

Vasanta Navratri (also known as Basanta Navrathri, Chaitra Navratras, or Raama Navratri), which is celebrated in the month of March or April every year. It ends on the 9th and final day which is celebrated as Ram Navami.
Sharada Navratri (also known as Maha Navratri or Sharad Navratri), which is celebrated in the months of September or October every year. The 10th day after the nine nights is celebrated as Vijayadashmi, the celebration of good over evil. It is also called Dussehra.
The dates of Navratri are based on the lunar calendar and change every year.

A pot is installed in a clean place in the home and a lamp is kept lighted at all times for the entire duration of the navratri festival. This is called Ghatasthapana.

Goddess Durga, the epitome of power or shakti, is worshipped during Navratri. It is believed the goddess had nine forms and she is worshipped in these forms during the nine-night festival.

We have many variety of masala products .It six types of taste, Thurvapu, Inipu, ullipu, Karpu, Kasapu, Uvarpu. (Astrige...
16/09/2017

We have many variety of masala products .It six types of taste, Thurvapu, Inipu, ullipu, Karpu, Kasapu, Uvarpu. (Astrigent, Sweet, Soar, Pungent, Bitter, Salty).

Arusuvai - Idly Chilli PowderIt is available in 20g, 50g and 100g
06/09/2017

Arusuvai - Idly Chilli Powder

It is available in 20g, 50g and 100g

ஓணம் ஸ்பெஷல்: கேரளா பருப்பு பாயசம் கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் ரெசி...
04/09/2017

ஓணம் ஸ்பெஷல்: கேரளா பருப்பு பாயசம்

கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். இந்த பண்டிகையின் ஸ்பெஷல் ரெசிபி பருப்பு பாயசம். இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பால் - அரை கப்
முந்திரி - ஒரு கைப்பிடி
சுக்கு பொடி - 1 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

#செய்முறை :

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை கரைய நன்கு கெட்டியாக சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி விசில் போனவுடன் சற்று மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

பின்பு நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகுவை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, முந்திரியைத் தூவினால், கேரளா பருப்பு பாயசம் ரெடி.

I’m wishing you all have a wonderful Onam :) :)May you be blessed with joy, happiness, and peace. !
04/09/2017

I’m wishing you all have a wonderful Onam :) :)
May you be blessed with joy, happiness, and peace.
!

ஃபுரூட் சேமியா கேசரிதேவையான பொருட்கள்:வறுத்த சேமியா - 1/4 கிலோசர்க்கரை - 1/4கிலோஸ்வீட்லெஸ் பால் கோவா - 100 கிராம்பொடியாக...
30/08/2017

ஃபுரூட் சேமியா கேசரி
தேவையான பொருட்கள்:
வறுத்த சேமியா - 1/4 கிலோ
சர்க்கரை - 1/4கிலோ
ஸ்வீட்லெஸ் பால் கோவா - 100 கிராம்
பொடியாக நறுக்கிய அன்னாசி பழம் - 1 கப்
லெமென் யெல்லோ புட் கலர் - 2 பின்ச்
ஏலப்பொடி 1/4 டீஸ்பூன்
நெய் - 150 கிராம்
பால் - 1/ 4 லிட்டர்
கிஸ்மிஸ் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை:
ஒரு டம்ளர் நீரை கொதிக்க விட்டு வறுத்த சேமியாவை சேர்க்கவும்.சேமியா ஓரளவு வெந்ததும் பால்.பால்கோவா,புட் கலர் ,அன்னாசி துண்டங்கள் அனைத்தையும் சேர்த்துக்கிளறவும்
ஓரளவு கெட்டி பட்டதும் சர்க்கரை நெய்விட்டு கிளறி ஏலப்பொடி சேர்த்து சிம்மில் வைக்கவும்.
கேசரி பதம் வந்ததும் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்.
விரும்பாதவர்கள் பால்,பால்கோவா இரண்டையும் தவிர்த்துக்கொண்டு நீரின் அளவை அதிகமாக்கிக்கொள்ளவும்.சர்க்கரையின் அளவையும் அதிக இனிப்பை விரும்பாதவர்கள் அளவை சற்று கொஞ்சமாக்கி கொள்ளவும்..

சப்பாத்திக்கு சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடிநெல்லிக்காய் தயிர் பச்சடி சப்பாத்தி, ஆப்பம், தோசையுடன் பரிமாற சூப்பராக இரு...
28/08/2017

சப்பாத்திக்கு சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி சப்பாத்தி, ஆப்பம், தோசையுடன் பரிமாற சூப்பராக இருக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 12,
தேங்காய் - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 3,
புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,
பெருங்காயத்தூள் - சிறிது.
தாளிக்க...
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 ஸ்பூன்.
செய்முறை :
1) நெல்லிக்காயை கொட்டையை நீக்கி மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
2) தேங்காய், பச்சைமிளகாயை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3) ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
4) கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து தயிர் கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.

Address

#6 & 13, DRR Avenue, Audco Nagar, Kattupakkam
Chennai
600056

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

044-26791154

Alerts

Be the first to know and let us send you an email when Arusuvai Masala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arusuvai Masala:

Share