Nammalvar Organic Farming

Nammalvar Organic Farming மாற்றத்தை நோக்கி ஒரு புரட்சி

26/02/2025
நாமக்கல் தேசிய பசுமைப்படை கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும்  "நெகிழி இல்லா பசுமை மற்றும் கல்வித...
18/02/2025

நாமக்கல் தேசிய பசுமைப்படை கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து நடத்தும்
"நெகிழி இல்லா
பசுமை மற்றும் கல்வித் திருவிழா - 2025"

நாள்: 22.02.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை
இடம் : முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி), இராசிபுரம்.

"வேளாண் திருவிழா 2025" 4 & 5-ஜனவரி 2025 விவசாயம் காப்போம்!!விவசாயிகளை போற்றுவோம்!! தொடர்புக்கு: 7708268947,  9944072178,...
30/12/2024

"வேளாண் திருவிழா 2025"

4 & 5-ஜனவரி 2025

விவசாயம் காப்போம்!!
விவசாயிகளை போற்றுவோம்!!

தொடர்புக்கு: 7708268947, 9944072178, 8078540949, 8825489250

அனைவரும் வாரீர்!

சேலத்தில் 5-வது முறையாக மிக பிரமாண்டமாக"விவசாய கண்காட்சி"Stall Booking: 9841631091
08/11/2024

சேலத்தில் 5-வது முறையாக மிக பிரமாண்டமாக

"விவசாய கண்காட்சி"

Stall Booking: 9841631091

ஈஷா மண் காப்போம் வழங்கும், பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா!!!6 அக்டோபர் (ஞாயிறு) | 9am - 5pm               ...
03/10/2024

ஈஷா மண் காப்போம் வழங்கும்,

பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா!!!

6 அக்டோபர் (ஞாயிறு) | 9am - 5pm




"கிரியேட்- நமது நெல்லைக் காப்போம்" (CREATE - Save our Rice)18 - வது தேசிய நெல் திருவிழா இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத்த...
21/09/2024

"கிரியேட்- நமது நெல்லைக் காப்போம்"
(CREATE - Save our Rice)

18 - வது தேசிய நெல் திருவிழா இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத்திருவிழா !

"சிறார்களுக்கான இயற்கை வேளாண் வாழ்வியல் பயிற்சி முகாம்"28 & 29 - செப்டம்பர் - 2024
20/09/2024

"சிறார்களுக்கான இயற்கை வேளாண் வாழ்வியல் பயிற்சி முகாம்"

28 & 29 - செப்டம்பர் - 2024




அக்ரி Startup திருவிழா...!!!
09/08/2024

அக்ரி Startup திருவிழா...!!!

கும்பகோணம் இயற்கை வேளாண் திருவிழா.!!
05/08/2024

கும்பகோணம் இயற்கை வேளாண் திருவிழா.!!

Address

Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when Nammalvar Organic Farming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nammalvar Organic Farming:

Share

Category

NAMMALVAR ORGANIC FARMING - மாற்றத்தை நோக்கி ஒரு புரட்சி

அழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.