10/04/2025
கோவை,
காராம் பசு மாட்டுப்பாலில் நெய் தயாரித்து அம்மு ஒரு மாட்டு நெய் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் நன்மதிப்பை பெற்று விற்பனை செய்து வரும் கோவையை சேர்ந்த விஜய் நாகராஜ், மற்றும் ஜெயபிரபாகர் கூறும்போது : தற்போது, பாலில் இருந்து க்ரீம் எடுத்து தயாரிக்கிற நெய்தான், அதிகமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நெய் சாப்பிடுவதால் பலன்களில் 25 சதவீதம் கூட கிடைப்பதில்லை.
ஆனால், நாங்கள் பாரம்பரிய முறையில் காராம் பசும் பாலைக் காய்ச்சி, தயிராக்கி, அதை கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சுகிறோம்.
சித்த மற்றும் ஆயுர்வேத உட்பட அனைத்து மருத்துவர்கள் பரிந்துரைக்கிற நெய், தயிரில் இருந்து எடுக்கிற நெய் தான்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், காராம் பசு வளர்ப்பவர்களை அணுகினோம். இப்போது வரை சுமார் 180 காராம் பசு
வளர்ப்பவர்களிடமிருந்து தனித்தனியாக நெய்யை தயாரித்து அதனை வாங்கி நாங்கள் விநியோகித்து வருகிறோம்.
ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு காராம் பசு மாட்டிற்கு 6 லிட்டர் பால் கிடைக்கும்.
ஒரு நாளில் கறக்கும் காராம் பசு மாட்டுப் பாலையும் கறந்து இரண்டு மணி நேரத்தில் அதை மிதமான சூட்டில் காய்ச்சி, ஆற விடுவோம். எட்டு மணி நேரம் கழித்து, காய்ச்சுன பாலுக்கு, 20 மி.லி., வீதம் தயிர் உறை ஊற்றுவோம்.
மறுநாள் காலையில், 'பிலோனா' என்ற வெண்ணெய் எடுக்கும் கருவி வாயிலாக தயிர் கடைவோம்.
இப்படி 4 நாட்கள் 24 லிட்டர் பாலை காய்ச்சி, உறை விட்டு கடைந்தால் 1½ கிலோ வெண்ணெய் கிடைக்கும். இந்த வெண்ணெயைக் காய்ச்சினால், 1 லிட்டர் நெய் கிடைக்கும். அதுவும் 100 முதல் 110 டிகிரி வெப்பநிலையில் காய்ச்சி உச்ச கொதிநிலை வந்தவுடன் முருங்கை இலையை கொத்தாக போட்டு ஆற விடுவோம். சராசரியாக ஒரு லிட்டர் நெய் தயாரிக்க 24 லிட்டர் பால் ஆகிறது. காராம் பசுவின் பால் ஒரு லிட்டர் கிராம புறங்களில் 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படி பார்த்தால் 24 லிட்டர் பாலுக்கு 2 ஆயிரத்து 160 ரூபாய் ஆகிறது. பாலை காய்ச்சி தயிராக்கி கடைந்து வெண்ணையாக்கி பின்னர் உருக்கி நெய்யாக தயாரிக்க ஒரு லிட்டருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகும். பின்னர் அந்த நெய்யை தரமான வலுவான பைபர் கண்டெய்னரில் பேக் செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.
1 லிட்டர் நெய், 3,300 ரூபாய் மற்றும் அரை லிட்டர் நெய் 1,800 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு பாட்டில் நெய்யிலும் தரம் முழுமையாக இருக்கும். தரத்தில் நாங்கள் எப்போதும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை.இந்தியாவிலே முதல் முறையாக ஒவ்வொரு பாட்டிலிலும் ஒரு மாட்டு நெய்யாக வழங்குவது அம்மு ஒரு மாட்டு நெய் நிறுவனம் மட்டுமே.
இந்த நெய்யில் தான் சுவையும், சத்தும், வாசனையும் அதிகமாக இருக்கும்.
குழந்தைகள் ,இளம்பெண்கள், பெரியவர்கள் வரை எங்கள் அம்மு ஒரு மாட்டு நெய்யை சாப்பிடுவதன் மூலம் அபாரமான பலன்களை பெற முடியும்.தங்க பஸ்பத்திற்கு நிகரானது " அம்மு ஒரு மாட்டு நெய்" என்றால் மிகையாகாது என்று அவர் கூறினர்.
மேலும் அவர்கள் கூறும்போது : தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணமும், புரதங்களும், காராம் பசுவின் ஒரு மாட்டு நெய்யில் மட்டுமே உள்ளது.
குழந்தைகளுக்கு பிறந்த 6 மாதத்திலிருந்தே அம்மு ஒரு மாட்டு நெய்யை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
அதிக மருத்துவ குணம் கொண்ட "அம்மு" ஒரு மாட்டு நெய்யை 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் தொடர்ந்து தினமும் 2 ஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால் முளையின் செயல் பாடுகள் அதிகரிக்கும். நினைவாற்றல் (IQ level) மேம்படும். இளம் பெண்களின் பல வித உடல் பிரச்சினைகளுக்கு காராம் பசுவின் "அம்மு" ஒரு மாட்டு நெய் மிகப்பெரிய தீர்வாக இருக்கும். வெள்ளைப்படுதல், மாதவிடாய் பிரச்சினை, கர்ப்பப்பை ஆரோக்கியம், முடி உதிர்தல் ,தோல் சுருக்கம் நீங்கி சருமம் பளபளப்பாகும், குரல்வளம் இனிமையாகும். குழந்தை உண்டாகி இருப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம். இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், உடல் பருமனாவதை தடுக்கும்.
சினிமா நடிகர் நடிகைகள் பளபளப்பாக இருப்பதற்கும், சினிமா பாடகர்கள் இனிமையான குரல் வளத்திற்கும் காரணம், காராம் பசுவின் ஒரு மாட்டு நெய்யை தினமும் தவறாமல் எடுத்து கொள்வதும் ஒரு ரகசியமாகும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு, எலும்பு தேய்மானம், கண் பார்வை குறைபாடு, நீரழிவு நோய் பிரச்சினையையும், இரத்த அழுத்த நோயையும் கட்டுக்குள் வைக்கும்.. நல்ல ஜீரண சக்தி,உடல் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் .
தினமும் காலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 2 ஸ்பூன் காராம் பசுவின் அம்மு ஒரு மாட்டு நெய் சாப்பிட்டு பாருங்கள். இந்த பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்தினால் பல வித நோய் பிர்சனைகளிலிருந்து நீங்கள் விடுபட முடியும்.
தாய்ப்பால் ஊட்டுபவர்களும், குழந்தை பேறு உண்டாகி இருக்கும் பெண்களும், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களும், தினமும் நடைபயிற்சி (walking) செல்பவர்களும், விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளும் "அம்மு" ஒரு மாட்டு நெய்யை உண்பதனால் அபரிதமான பலன்களை நீங்கள் உணர முடியும்.
இளம் பெண்கள் தினமும் காராம் பசுவின் "அம்மு" ஒரு மாட்டு நெய்யை 1ஸ்பூன் எடுத்து 10 நிமிடங்கள் முகத்தில் "நெய் மசாஜ்" செய்து வந்தால் முகத்தில் உள்ள வடுக்கள் ,கரும்புள்ளிகள் மறைந்து முகம் (Skin Glow) பளபளப்பாகிவிடும். இதை தொடர்ந்து 45 நாட்கள் செய்து வர முழுமையான பலன்களை பெறலாம்.
பாரம்பரியமாகவே மன்னர்கள் காலத்தில் இந்த காராம் பசுவின் நெய்யை மன்னர்களும் , ராணிகளும், இளவரசர்கள் ,இளவரசிகள் தினமும் குடிப்பார்களாம் என்று தெரிவித்தனர்.
தொடர்புக்கு: 73737 47436, 098438 43443