17/04/2026
💪 ஜிம் போறீங்களா? ஆனா டயட்ல குழப்பமா இருக்கா? 🥗
உடற்பயிற்சியுடன் சேர்த்து சரியான உணவும் முக்கியம்.
அதற்காக தான் Meen Basket வழங்கும் Simple Monthly Subscription! 🐟✨
சுவையான கடல் மீன்களிலிருந்து உங்கள் தினசரி புரோட்டீன் தேவையை எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்.
✅ காசிமேட்டில் நேரடியாக கிடைக்கும் பிரெஷ்ஷான Tuna, Ayala, Tilapia மற்றும் இறால்
✅ உங்கள் தேவைக்கேற்ப சுத்தமாக கட் செய்து, பாதுகாப்பாக பேக் செய்து அதிகாலையில் டெலிவரி 🚛
📦 மாதச் சந்தா எடுப்பவர்களுக்கு 300g மீன் விலை ₹120 முதல் ஆரம்பமாகிறது.
📍 சேவை கிடைக்கும் பகுதிகள்:
Porur | Valasaravakkam | Alwarthirunagar | Ramapuram | Karambakkam
இன்றே தொடங்குங்கள்!
மேலும் விவரங்களுக்கு WhatsApp-ல் மெசேஜ் செய்யுங்கள் 📲