12/05/2024
நம்பிக்கையின் கரங்கள் செய்யும் சமுதாய சேவையை பாராட்டி மனேகரன் அறக்கட்டளை சார்பில் பெரிய நாய்க்கன் பாலயம் பகுதியில் நடந்த நிகழ்வில் Dr. பால குருசாமி அண்ணா (former vice chancellor,Anna University) மற்றும் ஶ்ரீ நாராயண ஆனந்த மகாராஜ் .. சிறப்பு விருது வழங்கி பாராட்டினர். சேவைக்கு உதவிய நண்பர்கள், கரம் கொடுத்த உறவுகள் அனைவருக்கும் இந்த விருது சமர்ப்பணம். (12/5/24)