Sri Kanmani Modern Rice Mill

Directions Website

Sri Kanmani Modern Rice Mill We r ur direct link to premium rice straight from our factory🍚✨ No.1 Quality
🚚 Hassle-Free Delivery

The kind of rice you'd choose for your home. 🍚❤️When it comes to your family, every choice matters. Choose rice that del...
30/06/2026

The kind of rice you'd choose for your home. 🍚❤️

When it comes to your family, every choice matters. Choose rice that delivers quality, taste, and trust in every grain.

Whether it's a simple lunch or a special family feast, Sri Kanmani Rice makes every meal more satisfying.

🌾 The rice your home deserves. The trust your family deserves.

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

27/06/2026

Trusted by families. Chosen with love. 🍚❤️

Every memorable meal begins with quality rice. From everyday lunches to festive feasts, Sri Kanmani Rice brings the perfect balance of taste, aroma, and trust to your dining table.

Because your family deserves nothing but the best.

🌾 Trusted Rice for Every Family – Sri Kanmani Rice.

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

Experience the Richness of Magic Rice! 🌾Every perfect biryani starts with the right rice.Long grains, delightful aroma, ...
25/06/2026

Experience the Richness of Magic Rice! 🌾

Every perfect biryani starts with the right rice.

Long grains, delightful aroma, and a texture that absorbs every spice beautifully — making every bite a memorable one.

The best choice for perfect biryani – Sri Kanmani Magic Rice. 🍛👑

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

24/06/2026

குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடும் அந்த தருணங்கள்,
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த நினைவுகளாக மாறும்.

அந்த இனிய தருணங்களை மேலும் சிறப்பாக்க...

ஸ்ரீ கண்மணி அரிசி. 🌾🍚

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

22/06/2026

கருப்பசாமி திருவிழா என்றாலே
உறவுகள் கூடும்...
விருந்து மணக்கும்...
மகிழ்ச்சி பெருகும்...

அந்த விருந்தின் ஒவ்வொரு தட்டிலும்
சுவை சேர்க்கும்

ஸ்ரீ கண்மணி அரிசி. 🍚✨

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

21/06/2026

குடும்பத்திற்காக உழைக்கும் ஒவ்வொரு அப்பாவிற்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

அவர்களின் அன்பும் அர்ப்பணிப்பும் போல,
ஒவ்வொரு வீட்டிலும் சுவையும் மகிழ்ச்சியும் நிரம்பட்டும்.

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!

– ஸ்ரீ கண்மணி அரிசி 🌾🍚

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

பாரதிராஜா படங்களைப் போலமண்ணோடும், மக்களோடும் இணைந்த சுவை –ஸ்ரீ கண்மணி அரிசி. 🌾🍚கிராமத்தின் மண்வாசனை,பாரம்பரியத்தின் பெரு...
18/06/2026

பாரதிராஜா படங்களைப் போல
மண்ணோடும், மக்களோடும் இணைந்த சுவை –
ஸ்ரீ கண்மணி அரிசி. 🌾🍚

கிராமத்தின் மண்வாசனை,
பாரம்பரியத்தின் பெருமை,
வீட்டுச் சாப்பாட்டின் உண்மையான சுவை...

இவை அனைத்தையும் ஒவ்வொரு பருக்கையிலும் உணர வைக்கும்
ஸ்ரீ கண்மணி அரிசி.

மண்ணில் இருந்து உங்கள் உணவுத் தட்டு வரை,
தரமும் நம்பிக்கையும் நிரம்பிய பயணம்.

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

எங்க Graphic Designer லீவுல இருக்காங்க... 😅அதனால இந்த போஸ்டர்ல பெரிய Design-உம் இல்லை, Fancy Creative-உம் இல்லை.ஆனா ஒரு ...
16/06/2026

எங்க Graphic Designer லீவுல இருக்காங்க... 😅

அதனால இந்த போஸ்டர்ல பெரிய Design-உம் இல்லை, Fancy Creative-உம் இல்லை.

ஆனா ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...

வீட்டுச் சாப்பாடு சுவையாக இருக்கணும்னா,
அதுக்கு தரமான அரிசி அவசியம்.

அதனால...

ஸ்ரீ கண்மணி அரிசி வாங்குங்க! 🌾🍚

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

🍚 தரம் என்பது நிறத்தில் இல்லை, தரத்தில் இருக்கிறது! 🌾அரிசி வெள்ளையாக இருப்பதாலே அது உயர்தரமானது என்று அர்த்தமில்லை.சரியா...
15/06/2026

🍚 தரம் என்பது நிறத்தில் இல்லை, தரத்தில் இருக்கிறது! 🌾

அரிசி வெள்ளையாக இருப்பதாலே அது உயர்தரமானது என்று அர்த்தமில்லை.

சரியான முறையில் பதப்படுத்தப்பட்ட அரிசிதான்
இயற்கையான சுவையையும், தரத்தையும் தக்க வைத்திருக்கும். ✨

உங்கள் குடும்பத்தின் அன்றாட உணவிற்கு
நம்பிக்கையுடன் தேர்வு செய்யுங்கள்.

ஆரோக்கியமான தேர்வு –
ஸ்ரீ கண்மணி அரிசி. 🍚🌾

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

🍚 Which Rice Bowl Is Your Favorite? 😋🥣 Dal Rice🥣 Sambar Rice🥣 Tomato Rice🥣 Curd RiceNo matter which one you choose, the ...
14/06/2026

🍚 Which Rice Bowl Is Your Favorite? 😋

🥣 Dal Rice
🥣 Sambar Rice
🥣 Tomato Rice
🥣 Curd Rice

No matter which one you choose, the secret to a delicious meal starts with quality rice. 🌾✨

Make every bowl tastier with Sri Kanmani Rice – soft, flavorful, and loved by the whole family.

📍 Coimbatore Road, Kangeyam – 638701
📞 +91 95970 97333

Tell us your favorite in the comments! 👇

Address

Coimbatore Road, Kangeyam
Coimbatore
638701

Alerts

Be the first to know and let us send you an email when Sri Kanmani Modern Rice Mill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share