12/10/2026
உங்கள் தொழிற்சாலை நீரால் தினமும் பணத்தை இழக்கிறதா? 💧
நீர் தொடர்பான பிரச்சனைகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பெரிய பாதிப்பாக வருவதில்லை. கூடுதல் எரிபொருள் செலவு, அடிக்கடி பழுதுபார்ப்பு, அதிகரிக்கும் ரசாயனச் செலவு, விதிமுறை பற்றிய கவலை எனச் சிறிய சிறிய இழப்புகளாக வருகின்றன. காலப்போக்கில் இவை பெரும் தொகையாகிவிடும்.
உங்கள் தொழிற்சாலையில் இவற்றில் ஏதேனும் உள்ளதா?
✅ பாய்லர் அல்லது கூலிங் டவரில் கசடு படிதல்
✅ குழாய் அல்லது ஹீட் எக்ஸ்சேஞ்சர் அடிக்கடி பழுதாதல்
✅ அதிகரிக்கும் நீர் அல்லது ரசாயனச் செலவு
✅ கழிவுநீர் வெளியேற்ற விதிமுறைகள் பற்றிய கவலை
இவற்றில் ஒன்றுக்கு மேல் ஆம் என்றால், நீர் தணிக்கை (Water Audit) மூலம் இழப்பு எங்கே நடக்கிறது, அதை எப்படிச் சரிசெய்வது என்பதைத் தெளிவாக அறியலாம்.
EcoTech, எதிர்காலத்திற்காக நீரைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளுக்குத் துணை நிற்கிறது.
_____________
Is Your Plant Losing Money Through Water? 💧
Water problems rarely show up as a single big failure. They show up as small, repeated costs: extra fuel, frequent repairs, higher chemical bills, and compliance worries. Over time, these add up.
Do you notice any of these in your plant?
✅ Scale build-up in boilers or cooling towers
✅ Frequent pipeline or heat exchanger repairs
✅ Rising freshwater or chemical costs
✅ Worry about discharge norms
If you ticked even one, a water audit can show you exactly where the loss is happening and what it will take to fix it.
At EcoTech, we help industries treat water for the future.
📞 Book a Free Water Audit: +91 90952 53000
📍 Coimbatore
🌐 www.ecotechwater.in