04/03/2026
அம்மா கடலை எண்ணெய்
அம்மா நல்லெண்ணெய்
ஹைப்ரிட் அல்லாத நாடு நிலக்கடலையை வாகை மரச்செக்கில் , பதமாக சூடு ஏறாதவாறு ஆட்டி எடுத்த அம்மா கடலை எண்ணெய்.
ஹைப்ரிட் அல்லாத, பாலிஷ் செய்யாத நாடு கருப்பு எள் மற்றும் கருப்பட்டி சேர்த்து, பதமாக சூடு ஏறாதவாறு ஆட்டி எடுத்த அம்மா நல்லெண்ணெய்.
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்து நாமே தயார் செய்வதால், மற்ற நிறுவனங்களை விட தரமாக, குறைந்த தயாரிப்பு செலவில் உற்பத்தி செய்ய முடிகிறது.
நமது அம்மா பொருட்களின் தனிச்சிறப்பு- வெள்ளாமை முதல் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் சென்றடையும் வரை நேரடி மேற்பார்வையின் காரணத்தால், இடைத்தரகர்களுக்கான மேல்நிலைச்செலவுகளும் விவசாயிகளுக்கே சென்றடைகிறது என்பதை உறுதிசெய்கிறோம்.
அம்மா கடலை எண்ணெய் 1 லிட்டர் - 270Rs
அம்மா நல்லெண்ணெய் 1 லிட்டர் - 470Rs
கொரியர் கட்டணம் தனி
அறம் இயற்கை பல்பொருள் அங்காடி-காந்திமாநகர், கோவை
வாட்சப் எண் -9894579283
wa.me/919894579283