30/07/2026
அதிகம் விளம்பரம் செய்யும் பொருள்கள் தரமாக இருப்பதில்லை காரணம் மனசாட்சி ஒன்று இருப்பதில்லை. நாம் உற்பத்தி செய்து தரும் பொருள் நோய் ஆக மாற கூடாது மக்களுக்கு உடலுக்கு மருந்தாக அமையவேண்டும்
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய