Logu Mess

Logu Mess like our page and get latest updates...

06/01/2021

உங்கள் லோகுமெஸ்ஸில் *புதன்கிழமை* சிறப்பு

சீரகசம்பா மட்டன் பிரியாணி

சீரகசம்பா சிக்கன் பிரியாணி

குடல்கறி

முன்பதிவு செய்யுங்கள்

20/10/2020
லோகு மெஸ் தற்போது OGO food delivery appல் இணைக்கப்பட்டுள்ளது.Ogoல ஆர்டர் போடுங்க ஓஹோன்னு சாப்பிடுங்கஇலவச டோர் டெலிவரி 10...
01/10/2020

லோகு மெஸ் தற்போது OGO food delivery appல் இணைக்கப்பட்டுள்ளது.

Ogoல ஆர்டர் போடுங்க ஓஹோன்னு சாப்பிடுங்க

இலவச டோர் டெலிவரி 10கி.மீட்டருக்குள்

IPL Mania Combo! Only ₹99, With Free Delivery!

ஐபிஎல் மேனியா காம்போ! இலவச விநியோகத்துடன் ₹99 மட்டுமே!

Web
https://www.ogoit.com/
Android
https://play.google.com/store/apps/details?id=com.ogo.customer
iOS
https://apps.apple.com/us/app/ogo-food-grocery-delivery/id1484566841?ls=1&fbclid=IwAR1y5UhMUCn9D1HPAA2qNkZESW5VTgdvVlKZ_Y7i6j05hmB0S-BVUpaNRWw

undefined

10/09/2020

#ஆகாய #ஆச்சரியம்.!
🐦
அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?

ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

Logu Mess
நம்ம ஈரோடு (Our Erode)

Book your orders before 11 A.M
08/09/2020

Book your orders before 11 A.M

02/09/2020

வாடிக்கையாளர்: 2புரோட்டா

லோகு மெஸ் : என்ன குழம்பு வேனும்?

வாடிக்கையாளர்: "கிரே" குழம்பு

லோகு மெஸ்:😩😩😩😜🤣

(குடி உடல் நலத்திற்கு கேடு)

 #லோகு_மெஸ்  #சீரகசம்பாBook your orders todayGet your food tomorrowDoor deliver available charges applicable
01/09/2020

#லோகு_மெஸ்

#சீரகசம்பா

Book your orders today

Get your food tomorrow

Door deliver available charges applicable

25/08/2020

Wedness day special on LOGU MESS

SEERAGA SAMBA

*120* Only

Book your orders...

புதன் கிழமை

#சீரகசம்பா #மட்டன் #பிரியாணி
குடல் கறி
சிக்கன் வறுவல்
மீன்வறுவல்

#லோகு_மெஸ்

14/08/2020

Week End special on LOGU MESS

*SEERAGA SAMBA MUTTON BRIYANI*

*120* Only

Book your orders...

சனிக் கிழமை

*சீரகசம்பா மட்டன் பிரியாணி*
குடல்கறி
தலைகறி
சிக்கன் வறுவல்
மீன்வறுவல்

*லோகு மெஸ்*

9786913731

Address

Erode
638001

Telephone

+919786913731

Website

Alerts

Be the first to know and let us send you an email when Logu Mess posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Logu Mess:

Share